März 28, 2025

துயர் பகிர்தல் நிடோஜன்

சங்கத்தானை-இத்தியடி
வரதன் நிர்மலா வின் மகன் நிடோஜன்
14.10.2021 அன்று அகாலமரணமானார்
திரு ஜெயபாலன்(நேசம் நகைமாடம்)
திரு தருமரட்ணம் uk ஆகியோரின்
மருமகனும் ஆவர்
காணாத கண்ணிற்கு கரைந்து போன கற்பூரமே வாழ்நாளில் மறவாது வடிக்கிறோம் கண்ணீர். ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!