தேர்தல் அரசியலா:எல்லாமுமே சரி!
கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியுடனும் முன்னாள் ஆயுதக்குழுக்கனான ஈபிடிபி,புளொட்,ரெலோ ஆகியவற்றுடன் தேர்தல் முறை தொடர்பில் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ் முஸ்லிம் கட்சிகளான,...