März 28, 2025

இலங்கை:பாடசாலைகளை முழுமையாக திறக்க தீர்மானம்!

இலங்கையில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த வாரம் 200 இற்கும் குறைவான மாணவரக்ளi கொண்ட பாடசாலைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் முழுமையாக பாடசாலைகளை திறக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.