Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சர்வதேச மகளிர் தினம்!! டுசில்வோவில் நடைபெற்ற போராட்டம்!

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றுGermany  Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர்.இதில் பெண்கள் மட்டுமல்லாமல்...

துயர் பகிர்தல் சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி

திருமதி சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி தோற்றம்: 11 ஆகஸ்ட் 1955 - மறைவு: 06 மார்ச் 2021 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை தற்போதைய...

துயர் பகிர்தல் சிவகுரு கணேசன்

திரு சிவகுரு கணேசன் தோற்றம்: 12 மார்ச் 1942 - மறைவு: 06 மார்ச் 2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும்...

கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து சூசைப்பிள்ளை யூட் கமிலஸ். பன்முகக்கலைஞர் 07.01.2021STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக இயக்குனர், ஒப்‌பனைக்கலைஞர், கதாசியர் என பல்வேறு பன்முக ஆழுமைகொண்ட கலைஞர் சூசைப்பிள்ளை யூட் கமிலஸ்.  இன்று இரவு ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் நேர்காணல்...

திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள் இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்...

திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021

பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் அன்புமனைவி திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள் இன்று ஆகும் இவர்பிறந்தநாள்தனை அவர்கணவன் நினைவோடும் ஆசியுடன் அவர் பிள்ளைகள் மிக எளிமை...

செல்வன் கார்த்திக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021

சிறுப்பிட்டி மேக்கை பிறப்பிடமாககொண்ட செல்வன் கார்த்திக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்  சிறப்புடன்வாழ்க...

விக்கியின் கட்சியை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணைக்குழு

சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியை கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுள்ளது என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அரசியலுக்கு...

உதயமானது இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி?

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான...

யாழில் 7வது நாளாகத் தொடரும் போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7வது நாளாகத் தொடர்கின்றது.இன்றைய போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்...

மண் அகழ்வு! மூவர் கைது! வாகனங்களும் பறிப்பு!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த...

சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு

இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.குஞ்சண்ணை என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட...

இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு! பனங்காட்டான்

இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ''மதம்'' பிடித்து வெறியாட்டம் ஆடுகிறது.எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சனையில் துவண்டு...

பிரான்சில் அதிக இளந்தலைமுறையினர் ‘இளங்கலைமாணி’ பட்டம்பெற்று சாதனை!

  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்வியை நிறைவு செய்துகொண்டு ஏழு பட்டகர்கள்...

வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கப்பல் வணிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள், 27.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.‘‘செவன் பிங்கர்’’...

கு.சுபாஷ்கரன்(சுபாஷ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021

  யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கு.சுபாஷ்கரன்(சுபாஷ்)அவர்களின் 06.03.2021 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்...

பேத்தை தவளையும் கத்துகிறது!

  ஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பேரணிக்கு போட்டியாக யாழ்.நகரில் ஆவா அருணும் இன்று ஊர்வலம்...

கொடிகாமம் தொடர்ந்தும் முடக்கத்தில்!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு...

இரு கொரோனா உடலங்கள் புதைப்பு! இறக்காமம், ஓட்டமாவடி தெரிவு!

கொவிட்- 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் இஸ்லாமியரின் உடலங்களை மட்டக்களப்பில் ஓட்டமாவடியிலும் மற்றும் அம்பாறையில்  இறக்காமம் பகுதியிலும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

நானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்

  அண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீ்ர்மானத்தினை நானே தடுத்து நிறுத்தியிருந்தேன். ஆனால், குறித்த...

அவசர அவசர சந்திப்பு! ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில்...