பராமரிப்பு உதவிகள் மையம் 10 ஆண்டுவிழாவில்கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள்
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/03/e5b77a8c-ab0e-4ea6-b018-d95133de29af.png)
பின்வருவனவற்றிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம் 10 ஆண்டு (10 Jubiläum() Bergstraße 1ஆண்டுவிழாPflegehilfsmittel Zentrum)பகல்நேர பராமரிப்பு இவை இரண்டும் இணைந்த விழாவாக 14.04.2024 நடைபெறவுள்ளது இதில் கலந்து சிறப்பிக்கஅழைக்கப்படுகிறீர்கள் நடைபெறும் நேரம் காலை 11.00 மணி இதில்
- நேரடி இசை
- பல்வேறு நடன நிகழ்ச்சிகள்
- நமது கௌரவ விருந்தினர்களின் உரைகள்
- பானங்கள் மற்றும் உணவு
- முதலியன
- UVM. Bürgerhaus Hofheim Balthasar-Neumann-Str. 1 68623 Lampertheim
- )உங்கள் அனைவரையும் அன்புடன் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார் நிர்வாக இயக்குனர் திருமதி அவர்கள்
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/03/sts-vathani.bmp)
Bürgerhaus Hofheim Balthasar-Neumann-Str. 1
68623 Lampertheim
(Parkmöglichkeiten in der Straße Wattenheimer Weg)
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/03/44277bb4-12d7-4698-87e1-db6d54d1f226.png)
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/03/be74332c-07f1-4d0e-8c75-1ddc0031e58f.png)