April 26, 2024

திருமதி சுகந்தமலர் திலகேஸ்வரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.06.2022

யேர்மனி பிலபில் நகரில் வாழ்ந்துவரும் அவைத்தென்றல்
வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின்
அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின் இன்று தனது
பிறந்த நாளை .கணவன்,பிள்ளைகள்,உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்வாழ்வில் ஒளி மிளிரட்டும், உங்கள் மனதில் சந்தோசம் மலரட்டும், அன்பும் அமைதியும் சமாதானமும்கிடைக்க வேண்டுகின்றேன் எதிகாலத்தில்நீங்கள் நினைத்தது அனைத்தும்பெற்று இருக்க வேண்டும் என வாழ்த்தி

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்எங்கள் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்யோகம்மா வானொலி இயக்குனர்சமூக சேவையாளர் அவைத்தென்றல்வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின்அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின்பிறந்த நாளாகிய 06.06.2021. இன்றையநாளில் கடவுளின் நல்லாசியுடன் சீரும்சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்.இன்று முதல் உங்கள் வாழ்வில் ஒளி மிளிரட்டும், உங்கள் மனதில் சந்தோசம் மலரட்டும், அன்பும் அமைதியும் சமாதானமும்கிடைக்க வேண்டுகின்றேன் எதிகாலத்தில்நீங்கள் நினைத்தது அனைத்தும்பெற்று இருக்க வேண்டும் எனக் கூறி பிறந்த நாள் எனும் புதிய பூ பூத்திருக்கும் இன் இனிய நாளில் , என் கனிவானவாழ்த்துக்கள்

கிழ் குமாரு கேஸ்வரன்.வாழ்த்தும் இணைக்கப்பட்டுள்ளதுஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்எங்கள் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்யோகம்மா வானொலி இயக்குனர்சமூக சேவையாளர் அவைத்தென்றல்வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின்அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின்பிறந்த நாளாகிய 06.06.2021. இன்றையநாளில் கடவுளின் நல்லாசியுடன் சீரும்சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்.இன்று முதல் உங்கள் வாழ்வில் ஒளி மிளிரட்டும், உங்கள் மனதில் சந்தோசம் மலரட்டும், அன்பும் அமைதியும் சமாதானமும்கிடைக்க வேண்டுகின்றேன் எதிகாலத்தில்நீங்கள் நினைத்தது அனைத்தும்பெற்று இருக்க வேண்டும் எனக் கூறி பிறந்த நாள் எனும் புதிய பூ பூத்திருக்கும் இன் இனிய நாளில் , என் கனிவானவாழ்த்துக்கள்

அக்கா….அன்புடன்.கு.யோகேஸ்வரன். Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert