November 6, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

ஊடக கொலை கலாச்சாரம் தென்னிலங்கைக்கும் பரவ தொடங்கியுள்ளது. ரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்மேத சஞ்சீவ என்ற...

3ம் திகதி முடிவில்லை:தப்பியோட்டமா?

எதிர்வரும் 3ம் திகதி மக்களை விதிக்கு இறங்க அழைப்பு பல தரப்புகளாலும் விடுக்கபடப்டுவருகிற நிலையில்  மூன்றாம் திகதி ஊரடங்கினை அமுல்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை  என அஜித்ரோகண ...

உக்ரைன் படையினர் பிணைக் கைதிகளாக கொண்டு சென்ற ரஷ்யப் படையினர்!

உக்ரைன் - ரஷ்யா இடையே துருக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து படைகளை குறைக்க ரஷ்யா முன்வந்தது. இதன் தொடர்ச்சியாக செர்னொபெல் அணு உலை பகுதியை தங்கள்...

சத்தமின்றி சீமெந்தின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் ஜனாதிபதிக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றுமொரு நுகர்வுப் பொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோகிராம்...

கோத்தாவின் வீட்டிற்கு தேடிச்சென்ற மகிந்த!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக்...

போராட்டத்தை குழப்பவந்த அரசாங்க ஆதரவாளரை தாக்கிய பொதுமக்கள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி யாழ். மாவட்ட செயலகத்தில்...

பிறந்த நாள் வாழ்த்து: இராசரட்டனம் தவம்(01/04/2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும்  லண்டனில் வாழ்ந்து கொண்டிருப்பவருமான இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2022 ) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர்...

கோத்தா முற்றுகைக்குள்!கொழும்பில் பரபரப்பு!

தனக்கு வாக்களித்த சிங்கள மக்கிள்றகு எதிராக முப்படைகளையும் கோத்தபாய இறக்கியுள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான - பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான...

ரெலோ போனாலும் கவலையில்லை: சுமா!

ரெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் .எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே எனவும் யாழ் மாவட்ட...

தந்தை செல்வா24 வது ஜனன தினம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.ஜெ.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய தினம் காலை...

பஸிலின் சம்பந்தி றோ?

பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்  திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு...

ஆசியாவின் அதிசயம்:மரணத்தண்டனைக்கு விலக்கு!

இலங்கையில்  மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆளுந்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற...

வீதிக்கு இறங்க அழைப்பு!

 ஏதிர்வரும் ஏப்பிரல்  3 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் உள்ள மக்களை வீதிக்கு இறங்குமாறு சமூக வலைதளங்கள்  மூலம் ஊடாக குழுக்கள் சில பிரச்சாரங்களை முன்னெடுத்து...

கோத்தா,மகிந்த நடிகர்கள்:கூட்டமைப்பு!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையே சந்திக்க விரும்பாத நிலையில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் இருக்கையில்;, அந்த உறவுகளுக்கு இவர்களால் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று எவ்வாறு நம்ப...

இலங்கையில் மருத்துவத்துறை ஆபத்தில்!

இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பல...

கோத்தாவின் பக்கத்தில் பேசமுடியாது?

கோத்தபாயவின் முகநூல் பக்கத்தில் திட்டுக்கள் அதிகரித்துள்ளதால் கருத்திடும் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று...

ஜனாதிபதியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் விரைந்த இராணுவம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும்...

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அனைவரும் திருத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்தார்.தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக...

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழாவில் மங்கலவிளக்கேற்றிவைத்தவர்கள் திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்

பண்ணாகம் முன்பள்ளி விளையாட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து மங்கலவிளக்கேற்றி, பாடசாலையை நிர்வகிக்கும் அண்ணா கலை மன்றக் கொடியேற்றி 29.3.2022 விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்துள்ளார்கள் திரு திருமதி‌ கிருஷ்ணமூர்த்தி...

தந்தை செல்வா 24 வது ஜனன தினம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.ஜெ.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய தினம் காலை...

திரு தயாபரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.03.2022

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு  தயாபரன்  அவர்களின்  பிறந்தநாள் தனை 31.03.2022தமது இல்லத்தில் மனைவி செல்வி,  மகள் தீபிகா, உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள்...

திருமதி சிவகுமார்(தம்பா).வனிதா தம்பதிகின் 61 கலியாணமும் (சிவகுமார்அவர்களின் பிறந்தநாளும் இன்றாகும் 31.03.2022)

இந்தியா சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. திருமதி சிவகுமார்(தம்பா).வனிதா தம்பதிகளின்இன்று 61 கலியாணம் இவர்கள் திருமணம் நடந்த கோவில் திருகடையூர் ஆகும்அத்துடன் இன்று திரு. சிவகுமார்அவர்களின் பிறந்தநாளையும்சிறப்பாக கொண்டாடுகின்றனர்...