Mai 10, 2024

துயர் பகிர்தல் திரு. செல்வச்சந்திரன் கந்தசாமி

திரு. செல்வச்சந்திரன் கந்தசாமி

தோற்றம்: 13 ஜூலை 1971 – மறைவு: 02 நவம்பர் 2020

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டசெல்வச்சந்திரன் கந்தசாமி  அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
ஆனந்தா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
 
அட்சயா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
 
இராசவரோதயம்(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரன்(சுவிஸ்), வினோதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கலா(இலங்கை), ஜீவா(சுவிஸ்), சந்திரலேகா(பிரித்தானியா)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற புஸ்பராசா(இலங்கை), சச்சிதானந்தம்(இலங்கை) பாசமிகு அத்தானும்,
 
ரஜீனா(இலங்கை), ரஜீபன்(சுவிஸ்), ரூபினி(இலங்கை), ஜனந்தன்(இலங்கை), ரஜிந்தன்(இலங்கை), கோபிதன்(இலங்கை), கோபிதா(இலங்கை), ருக்மன்(இலங்கை), சர்சனா(ஜேர்மனி), அர்ச்சனா(இலங்கை), கஜன்(மலேசியா), டென்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
மைதிலி(இலங்கை), தாட்சாயினி(இலங்கை), கம்ஷன்(இலங்கை), லோகிகன்(பிரான்ஸ்), சங்கீதா(சுவிஸ்), சகிந்தன்(சுவிஸ்), சாதகன்(சுவிஸ்), பிரியங்கா(பிரித்தானியா), கனுயன்(பிரித்தானியா), வினுயங்கா(பிரித்தானியா), வினுயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
இராசவரோதயம் – சகோதரர்Mobile : +94 77 503 8739
நாகேஸ்வரன் – சகோதரர் Mobile : +41 79 308 6334
வினோதன் – சகோதரர் Mobile : +44 757 221 7455
ரஜீபன் – மருமகன் Mobile : +41 79 176 8049
ரஜிந்தன் – மருமகன் Mobile : +94 76 132 3805
சங்கீதா – பெறாமகள் Mobile : +41 78 906 1617
விக்கி Mobile : +41 76 682 9299