Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்ப்பாணத்திலும் தவிசாளர்களிற்கு அழைப்பு!

நீதிமன்ற  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது....

யாழில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அதி சக்திவாய்ந்த கைக்குண்டு!

ஊர்காவற்துறை பகுதியில் இருந்து புலிகளின் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டானது இன்று (21) ஞாயிற்றுகிழமை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, அம்பிகா நகர்...

பேரொளி பிறந்த நாள்.

கார்த்திகை 26. தமிழினக் காவலன், பிரபாகரன் பிறந்த நாள். தமை ஈந்த தமிழ்ச் சுடராம் எங்கள் கார்த்திகை தீபங்களின் தலைவனுக்கு இன்று அகவு அறுபத்தி ஏழு. ஆகாய...

சுமந்திரன், சாணக்கியனுக்கு கனடாவில் கடும் எதிர்ப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இதனால், கூட்டம்...

முல்லைத்தீவில் இளம் பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பணம்,நகை,தொலைபேசி என்பன கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

விண்வெளியில் தோன்றிய ‚ஆழ்கடல் உலகம்‘.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு.

நமது பிரபஞ்சம் மற்றும் பறந்து விரிந்த விண்வெளி இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல அழகிய விஷயங்களையும் சில மர்மமான புதிர்களையும் தன்னுள் மறைத்து வைத்துச் செயல்பட்டுக்...

கலைஞர் சதீசன் ஸ்ரெலானி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 17.06.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் ஸ்ரெலானி சதீசன் தம்பதியினர் இன்று தமது (6வது) திருமணநாள்தன்னைகொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்...

டினேஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து17.06.2021

யேர்மனி போஃகுமில் வாழ்ந்துவரும் இளம் பொதுத்துதொண்டன் டினேஸ் இன்று பிறந்தநாளை தனது குடும்பத்தாருடனும் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

ஜங்கரநேசனிற்கு குவியும் பாராட்டு!

இந்திய கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்ட கேணல் கிட்டு ஞாபகார்த்த பூங்காவிற்கு இந்தியத் துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அழைத்துவந்து அவரிற்கு காந்தள் மலர் அணிவித்து சாதனை புரிந்துள்ளார்...

கண்டுபிடிக்க 20 ஆவணங்கள் வேண்டுமாம்!

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டு;ம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்...

தலைவரின் பிறந்த நாளிலும் பயம்!

வடக்கில் மாவீரர் தினத்திற்கு தடை பெறப்பட கிழக்கில் எதிர்வரும் நவம்பர் 26 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை அனுஸ்டிப்பதற்கும் தடை பெறப்பட்டுள்ளது. மாவீரர்...

இராணுவ முக்கியஸ்தராக சொல்லிக்கொள்ளும் அருண் கைது!

இலங்கை இராணுவத்தினால் இயக்கப்படும் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது...

வழிபாடுகளை தடுக்க நீதிமன்றம் மறுப்பு!

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் திருப்பலிகள் மற்றும் ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும்,குறித்த திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில்...

கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம்:இந்திய துணைதூதர் திறப்பு

  முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் சகிதம் கார்த்திகை மாத மரநடுகை மற்றும் கண்காட்சியை கிட்டு பூங்காவில் ஆரம்பித்துள்ளார். மாவீரர் வாரத்தில் விடுதலைப்போராட்ட...

கொழும்பில் தீ விபத்து!

கொழும்பு, ரீட் மாவத்தையில் உள்ள பழைய குதிரைப் பந்தய திடல் கேட்போர் கூடத்தில் உள்ள கட்டமொன்றில் இன்று (20) அதிகாலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கறுவாத்தோட்டம்...

மீண்டும் துரையப்பா:மறவன்புலோ எச்சரிக்கை!

எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் ஒரு அல்பிரட் துரையாப்பாவாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார் மறவன்புலோ சச்சிதானந்தன். தமிழ மக்களை அமெரிக்கா சென்று சிறுபான்மையினமாக ஏற்றுக்கொண்டமையை அம்பலப்படுத்தி அவர் விடுத்துள்ள ஊடக...

பச்சைத்தமிழர் யார்? மஞ்சள் தமிழர் யார்? தமிழக முதல்வர்

தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால் தோனி (Dhoni)மஞ்சள் தமிழர் என்று சிஎஸ்கே பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(mk-stalin) தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் சிஎஸ்கே...

STS தமிழ் தொலைக்காட்சி தாயக நோக்கோடு பதிவி்ட பதிவினால் தற்காலிகமாக முகநுாலில் முடக்கப்பட்டுள்ளது

STS தமிழ் தொலைக்காட்சியின் https://www.facebook.com/STSTamiltv முகநுால் தற்காலிகமாக செயலில் இல்லை கரணம் நாங்கள் எமது உயிரிலும் மேலாக தேசிய நிகழ்வுகளை பதிவிட்டதால் ,ஸ்கொட்டாந்தில் இடம்பெற்ற கோதாவின் வருகையில்...

கமலா ஹாரிசிடம் தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்கிறார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது....

பிறந்தநாள்வாழ்த்து றேனுஜா ரகு20.11.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ரகுதம்பதிகளின் செல்வப்புதல்வி றேனுஜா ரகு ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  அப்பா அம்மா அக்கா அண்ணா உற்றார் உறவினர்கள் நண்பர்கள்...

தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2021

    யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் 17.11.2021 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

யாழிலும் கொரோனா மரணங்கள்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நெல்லியடி முருகமூர்த்தி வீதியை சேர்ந்த 74 வயதுடைய முதியவரே கொரோனா தொற்றால்...