März 29, 2025

கலைஞர் சதீசன் ஸ்ரெலானி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 17.06.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் கலைஞர் ஸ்ரெலானி சதீசன் தம்பதியினர் இன்று தமது (6வது) திருமணநாள்தன்னைகொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார் உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌