März 28, 2025

STS தமிழ் தொலைக்காட்சி தாயக நோக்கோடு பதிவி்ட பதிவினால் தற்காலிகமாக முகநுாலில் முடக்கப்பட்டுள்ளது

STS தமிழ் தொலைக்காட்சியின் https://www.facebook.com/STSTamiltv முகநுால் தற்காலிகமாக செயலில் இல்லை கரணம் நாங்கள் எமது உயிரிலும் மேலாக தேசிய நிகழ்வுகளை பதிவிட்டதால் ,ஸ்கொட்டாந்தில் இடம்பெற்ற கோதாவின் வருகையில் முழுமையாக நேரலையில் எமது தாயக சின்னமான புலிக்கொடியுடன் நின்ற காரணத்தால் இத்தடை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது அதற்கு பதிலாக புதிய முகநுால் பக்கத்தில் Theva Subra முகநுால் வழி ஒளிபரப்பை காணமுடியும் என்பதை அன்பான உறவுகளுக்கு அறியத்தருகின்றோம் STS தமிழ் நிர்வாக இயக்குனர் எஸ்.தேவராசா