Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தனுஷின் 43 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷின் 43 ஆவது திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது....

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...

புரவி புயல் : 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்...

தாமரை தடாகத்தை பார்வையிட வருகிறது சீனா?

தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீன தொழில்நுட்ப குழு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் தரத்தை ஆய்வு செய்ய தனி தொழில்நுட்பக்...

88மாதங்கள் சிறையில்:விடுவிக்க கோரிக்கை?

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசு குகநாதன் என்பவர் அரசியல் கைதியாக நியூமகசின் சிறைச்சாலையில் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய...

விளக்கேற்ற சொன்ன விவகாரம்:விசாரணையாம்?

மாவீரர் தினம் தொடர்பில் மன்னாரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நால்வரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு , இன்று காலை வாக்குமூலம்...

மீண்டும் புரவிப் புயல்! தமிழகம் , திருகோணமலை பகுதியை கடக்கும்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானதுஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு...

தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்ட கொரோன பாதிப்பு. இன்று 1,404 பேருக்கு மட்டுமே!

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று தமிழகத்தில் 64,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,18,33,957...

ஜனாசாக்களை எரிப்பு போன்று கார்த்திகை தீபத்திலும் அரசு கை வைத்துள்ளது – சிவாஜி

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி இஸ்லாமிய மத விவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வட மாகாண...

மஹர சிறைச்சாலை: மரணம் 9

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.அங்குணகொலபெலஸ்ஸ சிறையில்...

மீண்டும் ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்?

இலங்கை இராணுவத்திற்கு கூலி வேலைக்கு தமிழ் இளைஞர் -யுவதிகளை இணைக்கும் பணியை படைத்தலைமை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில்;  யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்...

தேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் பி ரெப்லிட்ஸ்...

காணாமல் போன இளைஞன்! கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

  மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று...

அருகதையற்று போனோம்:சிந்திக்கின்றது சிங்களம்?

தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் துப்பாக்கிகளை நீட்டியபோது நாம் பேசாமல் இருந்தோம்.இப்போது எம் பக்கம் திரும்புகையில் கேட்பதற்கு யாருமில்லையென முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை...

தடுப்பு மருந்து அதிக பலன் அளிப்பதாக அமெரிக்க சுகாதார துறை தகவல் வெளியிட்டது.

உலக அளவில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் முன்னணி வகிக்கின்றன. இவை அனைத்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து...

தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்

வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி  ஆசிரியர்  பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு...

பாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்!

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும்...

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,330பேர் பாதிப்பு- 205பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 205பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்!

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று...

எகிப்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

எகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எகிப்தில் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு...

இராணுவ வீரரை தவறாக சித்தரிக்கும் ஒளிப்படத்தை வெளியிட்ட சீனாவுக்கு அவுஸ்ரேலியா கண்டனம்!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு குழந்தையை அவுஸ்ரேலிய இராணுவ வீரர் கொலை செய்வது போல சித்தரிக்கும் போலி ஒளிப்படத்தை வெளியிட்ட சீனாவுக்கு அவுஸ்ரேலியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. முரண்பட்ட...