Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் கந்தையா இரஞ்சிதம்

யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன்,  சுதாகரன்(கனடா),...

•தடை அதை உடை !

யாழ்ப்பாணத்தில் திலீபனை நினைவு கூர்வதை இலங்கை அரசு தடை செய்துள்ளது. தடை போட்டால் அதை உடைப்போம் என்கிற மாதிரி உலகெங்கும் திலீபனை நினைவு கூர ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ்...

துயர் பகிர்தல் மகேஸ்வரன் மகேஸ்வரி

யாழ். அறுகுவெளி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்,...

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர். ஆனால் ரஜினி இன்னும் தனது அரசியல் பிரவேசம் குறித்து எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை....

துயர் பகிர்தல் தம்பிஜயா வைகுந்தவாசன்

திரு தம்பிஜயா வைகுந்தவாசன் தோற்றம்: 19 மார்ச் 1968 - மறைவு: 14 செப்டம்பர் 2020 யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய...

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது!

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது அப்போது, புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும்....

இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்தில்.கலெக்டர் கதிரவன் தலைமையில் அமைச்சர் செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை...

வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

கோப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்றது. நீர்வேலிப்...

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து சந்தைகளில் 10% கழிவு அறவிடப்படுவது நிறுத்தப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ் மாவட்ட விவசாய அமைப்புக்களினால்...

நல்லூர் பிரதேச சபை செயலாளர் தாக்கப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள

இன்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையில் உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றும் ஒருவர் நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்குள் நுழைந்து செயலாளரின் அலுவலத்திற்குள் சென்று செயலாளரை தாக்கிய...

துயர் பகிர்தல் சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை

திரு சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை தோற்றம்: 22 நவம்பர் 1940 - மறைவு: 14 செப்டம்பர் 2020 Brunei யைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனட்டி வதிரியை...

பிணையில் விடுவிக்கப்பட்டார் சிவாஜி

நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான்...

மரியசுரேஸ் ஈஸ்வரிக்கு விசாரணை அழைப்பு?

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து...

வெடுக்குநாறி:தடைபோட நீதிமன்று மறுப்பு!

நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப்பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று...

சிங்கம் சிங்கிளாகவே வருகின்றது?

  தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம்...

திலீபனிற்கு சுடரேற்றினால் இனக்கலவரம் வருமாம்?

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளது. குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106ம் பிரிவின்...

தோல்வியில் பாடம்: வேகமெடுக்கின்றது கூட்டமைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தன்னை மீள ஒழுங்கமைக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளக குழப்பங்கள் இதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது....

திலீபனின் நினைவு நாளில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் புதிய அலுவலகம் திறப்பு

தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாளான 15.09.2020 செவ்வாய்க்கிழமை 15.00 மணிக்கு செந்தனிப் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.புதிய அலுவலகத்தினை பிரான்சு...

துயர் பகிர்தல் தம்பாப்பிள்ளை பத்மநாதன்

திரு தம்பாப்பிள்ளை பத்மநாதன் தோற்றம்: 23 ஏப்ரல் 1935 - மறைவு: 14 செப்டம்பர் 2020 யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சம்பியா, தென் ஆபிரிக்கா Botswana, அவுஸ்திரேலியா...

லண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்!

லண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்த இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதி...

கந்தையா இரஞ்சிதம்

திருமதி கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 இறைபதமடைந்தார் . அன்னார் பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவர் யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசத்தின் ஓய்வு பெற்ற...

தியாகி திலீபன் நினைவு பேரணியை நடத்த தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு பொலிஸ் அனுமதி மறுப்பு..!

வவுனியாவில் நாளை 16 ஆம் திகதி இடம்பெறவிருந்த தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக...