நல்லூர் பிரதேச சபை செயலாளர் தாக்கப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள
இன்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையில் உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றும் ஒருவர் நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்குள் நுழைந்து செயலாளரின் அலுவலத்திற்குள் சென்று செயலாளரை தாக்கிய சம்பவத்தினை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறான சம்பவம் இனிமேல் இடம்பெறக் கூடாது எனவும் அவர் இவ்வாறான அரசியல் செல்வாக்கினை கொண்டிருந்தாலும் அவருக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அத்தோடு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள்
பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள்