Main Story

Editor’s Picks

Trending Story

நாளையநாம் நெடும் தொடர் 26.12.2020 வௌியிடு இயக்குனர் சிபோ சிவகுமாரன் கலந்து கொண்ட நிகழ்வு STS தமிழ் தொலைக்காட்சியில் 24.12.2020 இரவு 8 மணிக்கு

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பற்றிய நேர்காணல் 24.12.2020 இன்று இரவு 8மணிக்கு...

நாங்கள் நினைத்தால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை தடுத்துவிடுவோம்

பிரெக்சிட் தொடர்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தங்களுக்கு திருப்தியாக இல்லயென்றால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ளது பிரான்ஸ் தரப்பு. ஒப்பந்தம் மோசமானதாக இருக்கும் பட்சத்தில், அதாவது அந்த ஒப்பந்தம்...

அமைதியான பண்டிகை போதும்?

டாம்போ December 23, 2020  யாழ்ப்பாணம் எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. அதிலும் தற்பொழுது...

கூட்டமைப்பிற்கு முன்னணி ஆதரவு?

யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்;ட் மீண்டும் முன்னிறுத்தப்பட்டால் தாம் ஆதரிக்கப்போவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பு அறிவித்துள்ளது.அதேபோன்று நல்லூர் பிரதேசசபை தவிசாளரும் மாற்றப்படவேண்டுமெவும்...

பிரான்சில் 3 காவல்துறையினர் சுட்டுக்கொலை!

மத்திய பிரான்சில் புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை வீட்டில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அழைப்பு ஏற்பட்டுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால்...

உதயனிற்கு தொடர்ந்தும் குடைச்சல்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான உதயன் மீது...

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தாதி!

மட்டக்களப்பில் நேற்றிரவு (22.12.20) மாமரத்தில் தொங்கிய வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, எதிர்வீட்டில் இருந்த தாதியின் மீது குண்டு பட்டு படுகாயமடைந்துள்ளார்.இத் துப்பாக்கி சூட்டில் பூம்புகார்,...

அரசியல் கைதிகள் விவகாரம்:அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது  விடுதலைக்காக இன மத ,அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே...

எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க கோரிக்கை?

எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களின்; காணிப் பயன்பாட்டுக்குழுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிகளையும் உள்ளீர்க்குமாறு, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா...

கொழும்பில் முஸ்லீம்களிற்கு ஆதரவாக போராட்டம்?

கோரொனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லீ;களது ஜனாசாக்களை எரிப்பது தொடர்பான விபரம் கோத்தா அரசிற்கான தலையிடியாக மாறி வருகின்றது. இன்றைய தினம் அதனை கண்டித்து கொழும்பு பொரளை கனத்தை...

தொழுகையில் ஈடுபட்ட 50 பேர் சுயதனிமை?

முகக்கவசம் அணியாது கம்பளை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 50 பேரை, சுயதனிமைக்கு  உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழுகையில் ஈடுபட்டோரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக ...

ஐரோப்பிய அதிகாரிகள் 27 பேருக்கு பயணத்தடையை விதித்தது ரஷ்யா!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் விஷம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் மாஸ்கோ விரிவுபடுத்துகிறது...

பிரான்சில் நேற்று மட்டும் 487 பேர் பலி!

பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 11,795 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம்...

பிரித்தானியாவில் நேற்று 691 பேர் பலி!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 691 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 36,804 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம்...

ஜேர்மனியில் நேற்று மட்டு 944 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றின் காரணமாக ஜேர்மனியில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 944 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 22,495 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம்...

எல்லை மூடல்! கென்ற் நெடுஞ்சாலையில் தவிக்கும் 1500 பாரவூர்திகள்!

இங்கிலாந்தில் புதிய வீரிய கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து பிரான்ஸ் தன்னுடைய எல்லையை மூடியுள்ளது. இதன் காரணமாக கென்ட் பகுதியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட பாரவூர்திகள் நெடுஞ்சாலையில்...

துயர் பகிர்தல் திருமதி. தனுஜா லிங்கபவன்

திருமதி. தனுஜா லிங்கபவன் தோற்றம்: 28 நவம்பர் 1978 - மறைவு: 20 டிசம்பர் 2020 யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Erftstadt ஆகிய...

துயர் பகிர்தல் திரு தியாகராஜா சந்திரரட்ணம்

திரு தியாகராஜா சந்திரரட்ணம் தோற்றம்: 17 டிசம்பர் 1957 - மறைவு: 22 டிசம்பர் 2020 யாழ். அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும்...

யேர்மனியில் சிறந்த பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளையநாம் நெடும் தொடர் 26.12.2020 வௌியிடப்படுகின்றது

யேர்மனியில் சிறந்த பெண் இயக்குனர்  சிபோ சிவகுரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளைய நாம் தொடர் 26.12.2020 வெளியிடப்படுகின்றது, யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல...

துயர் பகிர்தல் திருமதி. விஜிதா தவராசா

திருமதி. விஜிதா தவராசா தோற்றம்: 12 பெப்ரவரி 1979 - மறைவு: 20 டிசம்பர் 2020 யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனம், வவுனியா,...

தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!

எம்ஜிஆர் குறித்து கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக செய்தியாளருக்கு பேட்டியளித்த சீமான், பிரபாகரன்...

இன்று யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு கிறிஸ்தவ ஆடை!!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு, இன்று வழங்கப்பட்டது. பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும்...