Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

டக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை!

யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது...

கூகிள் வரைபடம் மண்டபம் மாறிச் சென்ற மணமகன்!

இந்தோனேஷியாவில் , கூகுள் வரைபட வழிகாட்டுதலால் மணமகன் குடும்பத்தினர், வேறோரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூகுள் வரைபடம் கையில் இருந்தால் போதும் முன்பின்...

வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டும் – அமெரிக்கத் தூதுவர்

இலங்கை அரசாங்கங்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரிக்கு  நாளேட்டுக்கு வழங்கிய சிறப்புச்...

வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு சென்ற அமைச்சர்!

# வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.புத்தாண்டின்...

அரசியல் கைதிகளை டக்ளஸ் விடுவிப்பார்?

மணிவண்ணனை விடுவிக்க முடியுமானால் அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைதியாக இருக்கின்றார் என கேள்வி எழுப்பியுள்ளார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட...

பிசிஆர் அறிக்கை அடிப்படையில் அனுமதி!

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி இரண்டு வாரங்களின் பின் மீளத் திறக்கப்பட்டது. திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும்...

பளையில் விவசாய பண்ணை!

  கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட விவசாய பண்ணையின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் சிறு...

துயர் பகிர்தல் பிரியதர்சினி ஈஸ்வரானந்தன்

திருமதி. பிரியதர்சினி ஈஸ்வரானந்தன் தோற்றம்: 13 ஜூன் 1942 - மறைவு: 10 ஏப்ரல் 2021 மன்னாரைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியதர்சினி ஈஸ்வரானந்தன் அவர்கள்...

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை, சென்னை...

துயர் பகிர்தல் சின்னத்தம்பி கந்தசாமி

திரு. சின்னத்தம்பி கந்தசாமி தோற்றம்: 15 நவம்பர் 1934 - மறைவு: 10 ஏப்ரல் 2021 யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட...

பன்முகக் கலைஞர் கெங்கேஸ்வரன் பிரான்ஸ் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 11.04.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் ‌கலைஞர் கெங்கேஸ்வரன் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 11.04.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு...

சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் மணவாலக்கோலம்இன்று மாலை 6.00மணி (இலங்கை நேரம்) நேரலையில் STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்11.04.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரியம்மன்மணவாலக்கோலம் இன்று மாலை 6.00மணி (இலங்கை நேரம்) நேரலையில் STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்11.04.2021உபயம் திருமதி பூத்த்தம்பி சரஸ்வதி குடும்பம், திருமதி பரமேஸ்வரன் புஸ்பராணி...

முன்னாள் காதலன் தொந்தரவு:- கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மாணவி!

முன்னாள் காதலன் தனக்கு தொந்தரவு கொடுப்பதால் கூலிப்படை ஏவி கொலை செய்ய துணிந்திருக்கிறார் நெல்லை மாணவி ஒருவர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெத்தானியாபுரம் மலைப்...

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு!

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி உள்ளன. அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை தங்களது குடிமக்களுக்கு செலுத்தி...

பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா?

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்....

சுரேன் இராகவனும் கோரிக்கை விடுத்தார்!

தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் - தொல்பொருள் திணைக்களத்திடம் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ...

திரையரங்குகள் யாழில் இழுத்து மூடல்!

யாழ் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக திரையரங்குகளில்...

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்! அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த ஜோ பைடன்!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவர்கள்...

தமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்!

”கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.தமிழகத்தில் கோடைகாலம்...

பிலிப் கடைசி வரை ‚மன்னர்‘ என அழைக்கப்பாடாதது ஏன்?

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மனம் கவர்ந்த காதல் கணவராக இளவரசர் பிலிப் திகழ்ந்தபோதிலும், கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்படவே இல்லை. அதற்கான காரணம் என்ன..? வாருங்கள் தெரிந்து...