November 21, 2024

சின்னத்துரை அருளானந்தன்

திரு சின்னத்துரை அருளானந்தன்

தோற்றம்: 04 மே 1952 – மறைவு: 10 ஏப்ரல் 2021

யாழ். வேலணைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருளானந்தன் அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயசுதா(Jessie), Jemela, Jenisa, Jenopa, Gope, Niroja ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Nixon, Rajan, Glen, Yaseela, Pranavan ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Nickisha, Jaylen, Rihanna, Jeronie, Aisha  ஆகியோரின் அன்பு பாட்னாரும்,

தெய்வராணி- காலஞ்செனற ஏகாம்பரம், அற்புதராணி- அன்னலிங்கம், யோகநாதன்(Titti), தர்மராசா(தறமு), சந்திரா- அல்போன்ஸ்(சாந்தி), மல்லிகா- கங்காதரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா(ஸ்ரீ), குணசிங்கம்(வவா), பிரபா- ஜீவா, கேமா- திருவருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 12 Apr 2021 6:00 PM – 9:00 PM
Tuesday, 13 Apr 2021 3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Tuesday, 13 Apr 2021 6:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
Gope Mobile : +1 416 834 6815
Niroja Mobile : +1 647 834 2336