சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இங்கிலாந்தின் அஸ்டசினேகா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஜோன்சன்...