அரசியல் ஆய்வுக்களதுடன் முல்லை மோகன்,ஜெனி, ராஜி, என இணைந்த களமாக STS தமிழ் தொலைக்காட்சியில் 08.05.2021 இரவு 8.00 மணிக்கு
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று முத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், அரங்கமும் அதிர்வும் பேச்சாளரும், ஆய்வாளரும், சமூகசேவகருமான திருமதி ஜென்னி. ஜெயச்சந்திரன் பிரான்ஸ், இவர்களுடன் திருமதி ராஜி பாற்றர்சன் Director of Women Empowerment Alliance Creative Community Project (UN ECOSOC accredited organization) கனடா கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், இலங்கை துறைமுகத்தை
சீனா எப்படி தனதாக்க முயல்கின்றது இதற்கான சிங்கள் அரசியல் வாதிகளிடையே ,இலங்கை அரசுக்கு வாக்களித்த மக்களிடையே ஏற்பட இருக்கும் சிக்கள்கள்
என்ன இந்தியா அல்லது அன்டய உலக நாடுகளின் நிலை என்ன;அல்லது உலக நாடுகள் எப்படியான நகர்வை எடுக்க முலயும்; தமிழ் தரப்பு அரசியல் வாதிகளின் நிலை எம்மவர்களுக்கு என்ன நன்மை தீமை இதற்காக புலம் பெயர் சமூகத்தின் செய்பாடுகள், நிதிவழங்கல்கள் ,இணைவுகள் ,என பல விதமான கேள்விகளுக்கு முப்பரிநாமப் பதில்கள் அடங்கிச் செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில்08.05.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்
ஆய்வுக்களத்தில் நேர்கணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் ஆய்வாளர் எஸ்-தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
நிகழ்சிக்கான ஆலோசனை அரங்கமும் அதிர்வும் கணேஸ் அவர்கள்
இது ஒரு தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி