Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (20) STS தமிழ் தொலைக்காட்சியில்010.05.2021

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (20)10.05.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

திரு. லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து 10.05.2021

யேர்மனி லுனனில் வாந்துவரும் திரு. லோகநாதன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

பிறந்தநாள்வாழ்த்து அகிலா ரவி 10.05.2021

யேர்மனி முன்சர்நகரில் வாழ்ந்துவரும் அகிலா ரவி அவர்கள் தனது கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் தனது இல்லத்தில் இனிய பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை...

உடுப்பிட்டிக்கும் வந்தது கொரோனா மரணம்!

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 நோயினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த போதே...

கட்டிலுடன் பஸில்: யாழ்.மாவட்ட செயலகத்திள்ளும் வந்தது?

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்பாடற்று செல்ல தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபனுக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று வடக்கில் 21...

தீவுப்பகுதிக்கு செல்ல தடை?

கொரோனா தொற்று அபாயத்தையடுத்து குடாநாட்டி;ன தீவகப்பகுதிக்கான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு அனலைதீவு, எழுவைதீவிற்குள் அங்கு தற்போது வசிப்போரும் அத்தியாவசிய சேவை வழங்குபவர்களும்...

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக  இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில்...

கிழக்கு ஜெருசலேமில் புனித இரவில் 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரத்திற்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதில் குறைந்தது 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்ற கவலைகள்...

மட்டக்களப்பில் விபத்து! வீதியில் சிதறின எரிவாயு சிலிண்டர்கள்!

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர்...

ஆகஸ்ட் மாதம் கொரானா இல்லாத நாடாக பிரித்தானியா இருக்கும் – கிளைவ் டிக்ஸ்

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா...

லண்டன் மேயராக மீண்டும் சாதிக் கான்

கன்சர்வேடிவ் போட்டியாளரான ஷான் பெய்லியை வீழ்த்தி தொழிற்கட்சியின் சாதிக் கான் லண்டனின் மேயராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வாக்களிப்பதில் பெரும்பான்மையைப் பெறமுடியாதபோது பின்னர், அவர்...

திருகோணமலை பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி! நால்வர் கவலைக்கிடம்

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம மொரகந்த பிரதேசத்தில் புத்தளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று மேலும் சில வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.விபத்தில்...

இதுதான் கோத்தாவின் கட்டில்!

இலங்கையில் கொரோனாவால் மரணமடைவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது. ஆனால் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி இராணுவத்தை வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது கோத்தபாய அரசு என அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது. இராணுவ வைத்தியாசாலைக்கு...

சீனா :தலைக்கு மேல் தப்பியது!

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி லோங் மார்ச் - 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான...

காலத்தால் ஆற்றும் உதவி!

பிரித்தானியா அரசு இந்தியாவுக்கு  உலகின்  மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124, விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator  என்பன...

யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை!

இலங்கை , இந்திய நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் நீங்க சிறப்பு வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு;ள்ளது. இந்திய துணைதூதர் பங்கெடுக்க இன்று இரவு விசேட பூஜைகள்...

இசையமைப்பாள் ஸ்ரார் சிறி (பிரான்ஸ்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 09.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாள் ஸ்ரார் சிறி சுரத்தட்டு.தாளவாத்தியக்கலைஞராக பாடலாசிரியராக திருக்குறள் பாடல்களை நுாறுக்கு மேதற்பட்ட பாடகர்களை வைத்து பாடி அதற்கான அங்கீகராமாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா...

லூயஸ்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து . 09.05.2021

இன்று பிறந்தநாள்கானும் லூயஸ் அவர்களை  அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் மூன்றாவது பிறந்த நாள் .09.05.2021 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்...

கொசு தொல்லை:புதிதாக வேலி போட்ட முதல்வர்!

  அரச புலனாய்வு பிரிவின் கொசுவான ஆவா அருண் தொல்லை தாங்க முடியாது வேலி போடுமளவிற்கு யாழ்.மாநகரசபை சென்றுள்ளது. யாழ்.மாநகர சபையினுடைய அனுமதிகள் எதுவும் இல்லாமல் அத்துமீறி...

சிராந்தி முன்னால்:நீதிபதிகள் உள்ளே!

ராஜபக்ச குடும்ப வழக்குகளை விசாரித்த காவல்துறையினர் உள்ளே தள்ளப்பட்ட பின்னர் தற்போது நீதிபதிகளை உள்ளே தள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. ஒருபுறம் முககவசம் அணியாது  நடமாடியதாக அப்பாவி பொதுமக்கள்...

சிறுவர் இல்லம் மீது மின்னல் வீழ்ந்தது! 15 சிறுமிகள் உயிர் தப்பினர்!

மன்னார் மாவட்டத்தில் பெற்றாப் பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை என அழைக்கப்படும் சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் விழுந்துள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை மலை மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் தீ...