Mai 12, 2025

இரண்டு மில்லியன் முகநூல்கள் இலங்கையில் முடக்கம்!

 

சமூக ஊடகங்களை முடக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையின் ஒரு கட்டமாக சுமார் இரண்டு மில்லியன் முகநூல் பக்கங்களை முடக்கவுள்ளதாக இலங்கை ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒருபுறம் முகநூலில் எழுதுவோரை வேட்டையாடிவருகின்ற அரசு மறுபுறம் உரிமையாளர் அடையாளப்படுத்தப்படாத இரண்டு மில்லியன் முகநூல்களை முடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பினை கருதியே முகநூல் பக்கங்களை முடக்கவுள்ளதாக இலங்கை ஊடக அமைச்சர் அறிவித்துள்ளார்.