November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நீதி அமைச்சர் தலைமையில் குழு!

இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அமைச்சரவைக்...

தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் – தமிழர்கள் அறைகூவல்

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.48வது...

துயர் பகிர்தல் தர்மலிங்கம் லீலாவதி

திருமதி தர்மலிங்கம் லீலாவதி பிறப்பு 23 FEB 1961 / இறப்பு 21 SEP 2021 யாழ். வசாவிளான் திடற்புலத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம்...

துயர் பகிர்தல் இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா தோற்றம் 14 JAN 1956 / மறைவு 20 SEP 2021 யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா...

யாழில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்!

யாழில் மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை...

நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்களின் படுகொலை நிகழ்வு

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இலங்கை விமானப்படையினரின்  குண்டுவீச்சில் பலியான மாணவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (பாகம்2பகுதி4) 22.09.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

திரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (பாகம்2பகுதி4) 0 ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று...

நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் – கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் – பழ. நெடுமாறன் அறிக்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமையமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள இலங்கை...

துயர் பகிர்தல் பூபாலசிங்கம் இரத்தினமலர்

திருமதி பூபாலசிங்கம் இரத்தினமலர் தோற்றம்: 17 ஏப்ரல் 1950 - மறைவு: 21 செப்டம்பர் 2021 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் இனங்காணப் பட்டனர்

. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 163 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில்...

கைமாறியது அதிகாரம் – வல்வெட்டித்துறை நகரசபை

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரம் S.செல்வேந்திரா தலைமையிலான சுயாதீன குழு வசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் கொரோனா தொற்றால் காலமானார்

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். -திடீர்...

கோயில் கட்டுவோம்:உடலங்கள் அநாதையாக?

வடமாகாணத்தில் கடந்த இருவாரத்தினுள் உயிரிழந்த 95 பொதுமக்களது உடலங்கள் மயானங்களில் நிலவும் நெருக்கடியால்  வெளி மாகாணங்களில் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் இதுவரை...

காணாமல் போனோரை கொன்று விட்டனரா?

  காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன்....

மரணச்சான்றிதழ் ஏற்கமுடியாது!

  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

கனடா தேர்தல்: ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அக்கட்சி பெரும்பான்மையை பெற முடியவில்லை. இது அவரின் மூன்றாவது தொடர் வெற்றியாகும்.பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில்...

ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்க நீதி கேட்டு திரண்ட தமிழ்மக்கள்!!

எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

சிங்களவர்களிற்கும் இனி நாலாம் மாடியாம்?

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆசிரிய வேலைநிறுத்தத்தை 'பயங்கரவாதத்துக்கு' சமப்படுத்தி நான்கு தினங்களுக்கு பின் இப்போது இலங்கை தேசிய அதிபர் சம்மேளன தலைவர் மொஹான் வீரசிங்க & கல்வி...

டெலோ வேகமாக காய் நகர்த்துகிறது?

கூட்டமைப்பில் கோத்தா அரசை காப்பாற்றும் எம்.ஏ.சுமந்திரனின் சதிகளை முடக்க பங்காளிகள் வேகமாக காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை...

ஊசி போட்டபின்னரே பரீட்சை!

இலங்கையில் அவ்வாண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கு...

அரேபிய நாடுகளிற்கு கதவு திறக்கிறது இலங்கை!

இலங்கையில் முதலீடுகளை செய்ய அரேபிய நாடுகளை கோத்தா அரசு அணுக முற்பட்டுள்ளது. ஏற்கனவே அரச அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் நாபடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...

வவுனியா நகரசபை உறுப்பினர் மரணம்!

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்...