Juli 18, 2024

Allgemein

அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வலியுறுத்து!

கொரோனா அச்சம் காரணமாக சிறு குற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களும்...

கோத்தாவுக்கு கொரோனா என வதந்தி; ஒருவருக்கு மறியல்!

கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்....

கொடிய கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த…. இலங்கை இளைஞன்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள்...

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது;...

கோத்தாக்கு சித்தா எழுதிய கடிதம்!

நாட்டின் இப்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...

யாழிற்கு விலக்கில்லை!

9 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது....

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் உதவி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்...

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...

உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனாவில்...

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்!

மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவை எதிர்த்து போராட வழங்குமாறு இந்திய பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். அமெரிக்கா, இந்திய இருநாடுகளும் கொரோனா நோயால் சிக்கி...

ஜவருடன் எளிமையாக திருவிழா!

கொரோனா தொற்று இந்து ஆலயங்களையும் முடக்கி வைத்துள்ள நிலையில் திருகோணமலை பத்திரகாளி கோவில்  சப்பறத்திருவிழா ஜவருடன் இன்று நடைபெற்றுள்ளது. இந்து ஆலயங்கள் தற்போதைய சூழலில் இணைந்து மக்கள்...

கொரோனா பரிசோதனை மீள ஆரம்பிக்கிறது!

கொரோனா தொற்று சந்தேக நபர்கள் மற்றும் தொற்றாளிகளுக்கு நெருங்கியோரை மீளப் பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் அரசாங்கம் இன்று (04) தீர்மானித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா!

கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

ஊரடங்கை மீறிய 12 ஆயிரம் பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 3,017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல்...

சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டவர்கள் பதுங்கியுள்ளனர்?

சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் அரியாலை தேவாலயத்தின் ஆராதனைகளில் கலந்து கொண்ட பலர் தொடர்ந்தும் மறைந்து மக்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறு மறைந்துள்ளவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மீண்டும்...

சமுர்த்தி உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் கொரொனோ நெருக்கடிகள் மத்தியிலும் சமூர்த்தியை சுருட்டிக்கொண்ட உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக...

அரசியல்வாதிகளை எச்சரித்த மஹிந்த

அரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...

ஊரடங்கு வேளையில்……. யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த இராணுவம்…

வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை. குட்டியபுலம் ,...

சமூகத்துக்குள் கொரோனா இல்லை; என்ஐடி உசார்!

யாழவன் April 03, 2020  இலங்கை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களே என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா...

கைது செய்யப்படுவீர்கள்:எச்சரிக்கை!

பொலிஸ் ஊரடங்கை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனேகமானோர், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் என பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ்...

கொரோனா குறித்து போலி செய்தி- சிஜடி விசாரணை

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் கொரோனா தொற்றாளர்கள் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாதென பிரதிப்...

இலங்கைக்கு உலக வங்கி மில்லியன்கள் வழங்குகிறது

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்த அல்லது குறைக்க அரசாங்கத்திற்கு உதவியாக 128.6$ மில்லியனை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிதியை கொரோனா நடவடிக்கைக்காக...