Mai 18, 2024

கவிதைகள்

தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள் மே 18

தமிழின அழிப்பு நாள் மே 18 தமிழன் வாழ்வில் பேரவலம் நிறைந்த நாள். என்றும் மறக்க முடியாத கொடும் துயரம் மிக்க நாள். விடுதலை வேண்டி நின்ற...

நெஞ்சு துடிக்கின்றது, நெருப்பாய் எரிகின்றது.

கருவறையில் கருத்தரித்து பிஞ்சா , பூவா என்று முகமலர முன்னே கருகியது கருவறை நெஞ்சம் துடிக்கின்றது,நெருப்பாய் எரிகின்றது.முற்றத்தில் பூத்தமரம் மொட்டுக்கள்பல மலரும் முன்னே அடியோடு கருகியகதை சொல்லவா.ஆறமுடிவில்லை,அன்னியன்...

கடவுள் கணக்குத் தீர்க்கும் நேரம்!

அன்று நந்திக் கடல்இன்று காலிமுகத் திடல் "அரசன் அன்றே கொல்வான்.தெய்வம் நின்றே கொல்லும்."எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம்மீறப்படும் பொழுதுஅங்கு மக்களால் போராட்டம்மேற்கொள்வது வழமையானது. மனித உயிர்களின்மதிப்புத் தெரியாதராஜபக்ஷக்களுக்குஇந்த...

ஆண்டு ஒன்று… கடந்து சென்றது.

மனிதருள் மாணிக்கம்.வண்ணைஅண்ணாஎன்றும் என்நேசிப்பில் நீங்கள்.என்றும் என் வாசிப்பிலும்உங்கள் கவிதைகள்.என்றும் என்யோசிப்பிலும் நீங்கள்.வண்ணை எனும்தமிழ் பண்ணையில்தானே நான் பயின்றேன்.உங்களால் தானேகவிஞனாக முயன்றேன்.நீங்கள் கொந்தியமாங்காயில் சிந்தியசுவைகளில் தானேஎன் நாடகங்களுக்குகருக்கள் கிடைத்தன.படைப்பாளிகள்இல்லம்...

ஒன்றாக இணைவோம்!

புலரும் பொழுதே புலரும் பொழுதே தமிழ் ஈழம் புலரும் நாள் வருமா …. உலகம் முழுதும் நாங்கள் நின்றே உரிமை கேட்டு பார்க்கின்றோம் உயர்த்தி குரல்கள் ஒலிக்க...

இதயம் பிளந்த தருணம்.-வன்னியூர் குருஸ்-

இதயம் பிளந்த தருணம். *** *** *** உயரக் கட்டிய ஏணியில் ஒரு படிகூட இல்லாமல் குண்டும் குழியுமாயான மனத்தோடும்… நிலத்தோடும்… துயரப்பட்ட இனமாய் தோய்ந்து தேய்ந்து...

நீதிக்கான எனது அறைக்கூவல்

இழந்தோம் எம்சொந்த மண்ணில் உறவுகளை இன்னும் இழக்க போகிறோமா! பிரிவினையால் உடலை வருத்தி உணவின்றி! உணர்வின்றியே அமைதிவழியில் எமதுஉரிமை! போராட்டங்கள் எம்கேள்விக்குவிடை!தெரியவும் புரியவுமில்லை! வீழ்ந்துவிட்டோம்!என்று!எமைஎண்ணக்கூடாது எங்கும் சோர்ந்தும்...

மறப்போமா எங்கள் மாவீரரை…!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை 27. மறப்போமா எங்கள் மாவீரரை மனம் நோகுதையா என்ன வேதனை கலங்காத கண்கள் காணக்கூடுமோ கண்கள் கலங்காத உறவை பார்க்கக்கூடுமோ…...

சுணக்கமின்றி..

இணக்கம் கண்ட நாள் தொட்டு சுணக்கம் இன்றியே நித்தம் நீ பரிமாறும் வணக்கங்கள்... பேரானந்தம்.. உறக்கம் குலையும் கிறக்கம் கலையும் ஆனாலும் உள்ளூர வணக்கம் பேரானந்தம். உயிர்ப்பின்...

பேரம் பேசாதீர்.

தள்ளாத வயதினிலும் நில்லாமல் இயங்கும் தேவதை.. தன் தேவைகளை தானே ஈடு செய்திடும் வல்லமை பொருந்திய மூதாட்டியிவள்.. ஈரமுள்ளோரே இவர்களிடம் பேரம் பேசாதீர். கறுப்புத் துணியால் கண்களை...

பூவொன்று..

பெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு ஏதுமில்லாவர்கள் சாவுக்கு அஞ்சுவதில்லை. சூரையாட வருவோரை...

லாக்டவுனில் திடீரென வைரலாகும் சரத்குமார் மகளின் புகைப்படம்..

06/06/2020 11:56 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவரது வாரிசு நடிகையாக போடாபோடி என்ற படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானவர்...

ஆட்டக்களத்தில் ஆவிகள்.

எங்கும் எதிலும் தாமே என தம்பட்டம்... வீரம் தீரம் விஞ்ஞானம் அறிவு ஆற்றலென ஆர்ப்பாட்டம். முன்னிலை நாடாக்கி முழு உலகையும் அடிமையாக்கி ஆடிய வல்லரசு திண்டாட்டம்.. நாட்டுக்கு...

என்னுக்குள்…

என்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே... கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே... வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள் அடங்காமலே... மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர் போல்...

சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்!!!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை...

அறுவடை.

எதுவுமே அறியாத எங்களை அடைத்து வைத்தே வதைக்கின்றாய். திறந்த வெளி சிறைச்சாலைகளாக்கி சித்திரை வதை செய்து மகிழ்கின்றாய். அக்கா தங்கையரை பிடித்து இழுத்து செல்கின்றாய் பாலியல் கொடுமைகளை...

எழுச்சி நாள்.

மனிதம் மரித்த நாள். புனிதம் பறிபோன நாள். கணிப்பு கலைந்த நாள்... கலகக்காரருடன் உலம் கை கோர்த்த கோர நாள். கொடிய யுத்தம் முடிவுக்கு வந்த நாள்....

கவிஞர் ரி.தயாநிதி பொருளுணர்வீர்.

எங்கள் எண்ணங்கள் உங்கள் மனங்களுக்கு திணிக்கும் தீர்வல்ல. உள்ளுணர்வின் உறுத்தல்களே. எழுததுக்கான தேய்மானம் நேரத்திலில்லை. கருத்துக்களின் தேடலுக்கான சிரத்தை கனதியில்லையா.. எதுகை வேண்டும் மோனை வேண்டும் நோப்படா...

பேர(ம்)வலம்…

தந்திரவாதிகளின் மந்திர புன்னகையில் சுதந்திரம் பறிபோனது... வியாபார யுக்தியால் விலை போனது இராவண தேசம். சோரம் போன சிங்களம் சிறுக சிறுக தேசம் விற்றது.. பக்கத்து தேசம்...