Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இ- த- நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு !

இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரியும் பிரித்தானியாவில் இன்று (14)...

மட்டக்களப்பு Y m c a கேட்போர் கூட மண்டபத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

பொறுப்புக் கூறல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கான கலந்துரையாடலானது இன்று காலை பத்து மணிக்கு மட்டக்களப்பு Y m c a கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது சமூக...

காங்கேசன்துறைக்கு வரவுள்ள இந்திய சொகுசு கப்பல்

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இந்திய சொகுசு கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை வரவுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு போன்ற கட்டடங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் , அவற்றினை நாளை...

குடிவரவு – குடியகல்வு அலுவலகத்தின் முன்பாக ஐவர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் முன்பாக இன்று 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா குடிவரவு...

முன்னணி கூட தமிழீழம் கேட்கவில்லை:சிவி

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்கு அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு கட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளன. தமிழ் காங்கிரஸ் மட்டுமே பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிராகரித்துள்ளதென...

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும்...

சர்வதேச தரத்திலான சட்டமூலம்!

ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல...

எங்களை ஆக்கிரமிக்க நினைத்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் – பெலாரஸ் அதிபர்

தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும்...

மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் (MPC) குழுவொன்று, /PeoplesCouncils ம- மக்கள் பேரவைகளை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் கலந்துரையாடல்!

மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் (MPC) குழுவொன்று, /PeoplesCouncils மட்டக்களப்பில் மக்கள் பேரவைகளை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஆதரவைத் திரட்டுவதன் மற்றும் கட்டியெழுப்புவதன் மதிப்பு பற்றிய கலந்துரையாட லானது...

மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது

மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,...

தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்ய முயன்றதாக லொஹான் மீது குற்றச்சாட்டு

தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும்...

சாந்தன் விடுதலை எப்பொழுது?

32 வருடங்களாக இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு விசேட தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் தில்லையம்பலம்...

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதரமரும், முன்னாள் ஏசி மிலன் உரிமையாளரும், இத்தாலியின் மிகப் பொிய ஊடக நிறுவனமான மீடியா செட் நிறுவனருமான, ஃபோ்ஸா இத்தாலியா அரசியல் கட்சியின் தலைவருமான...

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் நடைபெற்ற “உரிமைக்காக எழுதமிழா“ போராட்டம்

''உரிமைக்காக எழுதமிழா'' என்ற தொனிப்பொருளில் தமிழின அழிப்பு நீதி கேட்டு பெல்ஜியம் தலைநகர் புறுசல்ஸ்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றது அவுஸ்ரேலியா

இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அவுஸ்ரேலிய அணி வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிஸிற்காக அவுஸ்ரேலிய அணி 469 ஓட்டங்களையும் இந்திய...

தாம் இலங்கை செல்ல அனுமதிக்குமாறு இந்திய பிரதமருக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தாம் இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர...

ரணில் – மோடி சந்திப்பு!

தூயவன் Sunday, June 11, 2023 கொழும்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த சந்திப்பு...

மலையகம் 200வது வருடம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது.

இன்று 11.06.2023 யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றமலையகம் 200வது வருடம் எனும் தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் திரு ஜெயசீலன்சங்கமி தொகுப்பு எனும் தலைப்பில் ஆசிரியர்...

கனடா பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிகக்கூடும்!

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிகக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து பதவி விலகினார் போரிஸ் ஜோன்சன்

கொரோனோ காலத்தில்அரசாங்கம் போட்ட கட்டுப்பாடுகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற பாட்டிகேற் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற...

யேர்மனின் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பதை இரத்து செய்ய அழைப்பு

யேர்மன் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கிலம் கற்பிக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆசிரியர்கள் தங்கள் யேர்மன் வாசிப்பு மற்றும் கணிதத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த நேரத்தை அர்ப்பணிக்க...

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு – சிறப்பு மாநாடு

தாயகத்து அரசியல் செயல்பாட்டாளர்களும் பிரித்தானியா அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு - சிறப்பு மாநாடு இடம்: பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் -...