Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. என்னும் தொனிப்பொருளின் பாரதி தமிழ் வி-நடைபெற்றது

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளின் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை...

ஜந்து தங்கப்பதங்கங்களை பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை செல்வி யோகராசா நிதர்சனா!

தமிழருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இளம் குத்துச்சண்டைவீராங்கனை செல்வி யோகராசா தாயகத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் இவர் தன் ஆளுமையால், மனத்துணிவால், தனித்துவம்கொண்டு குத்துச்சண்டையில் ஜந்து தங்கப்பதக்கத்தை வென்ற...

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் 2 மாதங்களில் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்பு திருட்டு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய...

சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்...

தமிழீழம் அல்ல:சமஸ்டி கேட்டாலும் இரத்த ஆறு ஓடுமாம்!

சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்....

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2023

யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து9 இன்று ஆகும்.இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்கிவாழ அப்பா, அம்மா, தங்கைமார்,உற்றார்,...

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் உயிரிழந்தார்

மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளருமான விமல் சொக்கநாதன் அவர்கள் விபத்தில் உயிர் இழந்துள்ளார்இவர் தமிழர்களின் ஒரு பொக்கிசமாக வானொலித்துறை அறிவிப்பாளராகவும் புலம் பெயவாழ்விலும் தன் ஊடகப்பணியை வானொலி ,தொலைக்காட்சிஎன...

சமஸ்டி மட்டுமே தீர்வு!

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வொன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு...

சட்டவிரோத விகாரையை அகற்றுங்கள்: இரண்டாம் நாள் போராட்டம்

வலி வடக்கு தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுவதுடன், விகாரை அமைத்துள்ள தனியார்...

ஊடகவியலாளர் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு...

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின்...

வடகிழக்கு எங்கும் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை...

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை...

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் (18) மாணவர்களுக்கு (10,000) ரூபா வீதம் நிதியுதவி வங்கிப்புத்தகங்கள் இட்டு வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - (ஐரோப்பா)(இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய)Tamilische Bildungsverei Deutschland - (Europa)“கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்குமாடல்ல மற்றை யவை“கல்வி அபிவிருத்தி நிதி உதவியேர்மனி...

வாய்ப்புகளை கையாளத் தெரியாத தமிழ் தலைமைகள் போகும் பாதைதி.திபாகரன். M.A.

""இலங்கை தீவில் ஒற்றை ஆட்சி முறைமையின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு இல்லை"" என்று கொக்கரிக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் தங்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் பரம்பரையினரும்...

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்‘ சோபகிருது வருட (10வது) பிரம்மோற்சவம்

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்' சோபகிருது வருட (10வது) பிரம்மோற்சவம் முகூர்த்தக்கால் நாட்டல்-90823 கணபதி ஹோமம் கிராம சாந்தி,வாஸ்து சாந்தி,பிரவேசபலி, மிருத் சங்கரணம்-200823 கொடியேற்றம்:21.0823 மஞ்சத்திருவிழா-30.0823...

தொடரும் சாணக்கியனிற்கு வெள்ளையடிப்பு!

 கிழக்கில்  மூத்த தலைவர்களை புறந்தள்ளி இரா.சாணக்கியனிற்கு தலைமை தாங்க உயிரூட்டும் முயற்சிகள் தொடர்கின்றன. தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக இலங்கைத் தமிழ்...

50 இலத்திரனியல் பஸ்கள் இறக்குமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர்...

சமஷ்யை வலியுறுத்தி யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ்...

அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சம்மதம்

தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு...

கருத்து வெளிப்பாடு சுதந்திரத்தை முடக்கும் சதி!

கருத்து வெளிப்பாடு; சுதந்திரத்தை முடக்கும் வகையிலான சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக எதிர்வரும் 3ஆம் திகதி...

யாழ்.மாநகரசபையின் „முத்தமிழ் விழா- 2023“

யாழ்.மாநகரசபையின் "முத்தமிழ் விழா- 2023"  நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் நேற்றைய தினம் சனிக்கிழமை தலைமையில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் வடமாகாண...