திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. என்னும் தொனிப்பொருளின் பாரதி தமிழ் வி-நடைபெற்றது
பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளின் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளின் இன்று 2023.08.03 தி/பாரதி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது . சிறுவர்கள், இளையோர்களுக்கான சுற்றுச் சூழல் மற்றும் தனி நபர் சுகாதாரம் பற்றிய செயலமர்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களான திரு.ச.ஷியாம் சுந்தரம், திரு.செ.உதய குமார் மற்றும் திருமதி.அ.நித்தியகலா ( PHI, PHM ) ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்ட தக்கது அத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் தி / பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சுஜாந்தினி யுவராஜா மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத்,
திரு.A.D.பொனிபஸ்,
திரு.M.டினேஷ்,
ஆகியோரும்
இவ் நிகழ்வின் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.