November 21, 2024

Monat: Januar 2023

வடமராட்சி கிழக்கு பண்ணைக்கு விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவலை உலந்தைக்காடு SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech நேற்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது...

ஐ.நா.வுக்கென்று கூறி ஆள்கடத்தும் புலம்பெயர் அலப்பறைகள்!!

என்ன வேலை செய்யுறீங்க..' எண்டு கேட்டால் '..டொக்டராக இருக்கிறன்..', '..பாங்கில வேலை செய்யிறன்..', '..டக்சி டிரைவரா இருக்கிறன்..' எண்டு சொல்றது மாதிரி, '..ஐ.நா. வேலைத்திட்டத்தில இருக்கிறன்..' என்று...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க...

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நாள்

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நாள். தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்!! வங்கக்...

டென்மார்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களுக்கான நினை வேந்தல்!

கடந்த 21.01.2023 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும்  கொல்பேக் நகரங்களில், கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்  30 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு, மிகவும்  எழுச்சியுடனும்...

துரோகிகள் தமிழரசு: ஜனநாயகப்போராளிகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

நெல் புதிர் எடுத்தல்!

 நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நிர்வாக சபையினர் மற்றும் ஊழியர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையின் நெல் புதிர் எடுப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

எரிவாயு விலை அதிகரிப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிலை!

யாழ்ப்பாணம் - உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் திங்கட்கிழமை வலிகாமம்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் நீக்கப்பட்டாரா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக  ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...

13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறையாகும்: கஜேந்திரகுமார்

13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதை தற்காலிக தீர்வாக தமிழ் கட்சிகள் கருத வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

காலிமுகத்திடலில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹிருணிகா!

காலி முகத்திடலில் சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா  பிரேமசந்திர கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நிலையில் அங்கு வந்த...

தேர்தல் பின்போடப்படுமா?:முடிவில்லை-ரணில்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.  உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுமாறு சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றநிலையில், இது தொடர்பில்...

ரங்கா சென்ற ராசி:சர்வதேசமும் தடை!

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை...

கடன்பட சீனாவும் ஆதரவாம்!

இலங்கையின் கடன் வாங்கலிற்கான தடையினை சீனாவும் விலக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணையெடுப்புக்கு முன்னதாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின்...

வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முறையாக கையளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த...

பரீட்சை நாட்களிலும் மின் வெட்டு தொடரும்!

2022 உயர்தரப் பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள நிலையிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக உற்பத்திச் செலவு மற்றும்...

பறிக்கப்பட்டது முதல்வர் பதவி!

 குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார். குருநாகல் மாநகர சபையின்...

A/L பரீட்சை நாளை ஆரம்பம் ; ஏற்பாடுகள் பூர்த்தி!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை...

இலங்கையில் மீண்டும் வரிசை அபாயமா? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல் ;

நாட்டில் மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

துயர்பகிர்தல். அமரர் திரு. நல்லையா சிவராசா (22.01.2023)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 461, 6ம் யூனிற் இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சிவராசா (காந்தியண்ணை)அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், நல்லையா நாகம்மா...

ஒற்றுமைக்காக போராடியவரும் ஒற்றை சீற்றினில் வீழ்ந்தார்

முல்லைதீவில் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த முன்னாள் போராளியும்  உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தெரியவந்துள்ளது.முல்லைதீவில் அவர் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது...