Dezember 3, 2024

Tag: 1. Januar 2023

அன்பான இணைய வாசகர்களுக்கு2022 ம் ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்!

இதுவரை எமது தளம் சிறப்பாக ஓங்கி நிற்க எம்மோடு இணைந்து நாம் தந்த தகவல்களை பார்த்து நின்ற உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக...

புத்தாண்டை வரவேற்று நல்லூரில் தீபம் ஏற்றல்!

2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.

2023 புத்தாண்டு பிறந்தது

உலகின் முதலாவதாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டை மக்கள்வரவேற்று கொண்டாடினர்  2023 ஆம் ஆண்டு...

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் தனது 95வது வயதில் காலமானார்

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் காலமானார். அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும்...

வலி.வடக்கு புனர்வாழ்வு சங்க தலைவர் காலமானார்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார்.  மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம்...

சிவாஜிக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து அழைப்பு!

தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு...

உமாவிற்கு பேச்சாளர் கதிரை!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக(தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவால் கடந்த 29ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய...

மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்

வடமாகாணத்தின் ஜந்தாவது மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கல்விப்பணிப்பாளராக இருந்த செல்லத்துரை உதயகுமார் ஓய்வு பெற்றதனையடுத்து யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்....