November 21, 2024

Monat: März 2022

கோத்தபாயவின் கீழ் முடியாது

கோத்தபாயவின் கீழ் இருக்கும் எந்தவொரு அமைச்சையும் பெற்றுக்கொள்ள நான்  தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளரைக் கூட கட்டுப்படுத்தாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார்...

மகிந்த ஆள் விருந்தாளி மட்டுமே?

 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளது என்பதையும்...

ரஷ்ய ஆக்கிரமிப்பின் பீதி: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஜோர்ஜியாவும் மால்டோவாவும் விண்ணப்பம்

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதை அடுத்து ரஷ்ய எல்லையில் உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான ஜோர்ஜியாவும், மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில்...

அமைச்சருமல்ல:வெளியே போகவும் மாட்டேன்!

விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தனது அமைச்சுப் பதவியில் தற்போதைய சூழ்நிலையில் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாசுதேவ...

வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!

இலங்கையின்  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் . இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு, அமைச்சுப் பதவியை இராஜினாமா...

நீச்சல் போட்டியில் வல்வையின் புதல்வி நீச்சலில் சாதனை

27.02.2022 அன்று ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஐந்து பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு உலகளாவிய...

திருமதி;பரமேஸ்வரி கந்தசாமி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (04.03.2022)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன்....

செல்வன் கபிலன் கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2022

யேர்மனி   றயினை நகரில்வாழ்ந்து வரும்   செல்வன் கபிலன் கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2022அவர்கள் இன்று அப்பா ,அம்மா, தங்கை. உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது...

கெர்சன் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில்,கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என்பதை  உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசியாவின் அதிசயம்:மருந்துமில்லையாம்!

இலங்கையில் கையிருப்பில் உள்ள மருந்துகளின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துவரும் நிலையில் இலங்கை மருந்து தொழிற்துறை சம்மேளனம் அடுத்த சில வாரங்களில் உயிர்காக்கும் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்...

நீதி:இலவுகாத்த கிளிகள்!

இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்...

கொரோனா தொற்று எச்சரிக்கையுடன் பட்டமளிப்பு!

போதிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையுடன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர்...

ரஸ்யாவிடம் கைநீட்டியது இலங்கை:உக்ரேனிற்கு அல்வா!

ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது. இதனிடையே...

பஸில் விமல் போட்டுப்பிடிப்பு!

இலங்கையின்  ஆளும் பொதுஜனபெரமுனவின் பங்காளி சண்டை உச்சமடைந்துள்ளது.ஆளாளுக்கு திட்டிக்கொள்வதில் பங்காளிகள் முனைப்பாகியுள்ளனர். மகிந்தவின் மீது சேறுபூசி அவரது கதிரையை கைபற்ற பஸில் முற்பட்டுள்ளார்.இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின்...

அனுஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி நதிசன் சுதர்சினி தம்பதிகளின் அனுஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் அப்பப்பாமார், அம்மம்மாமார்...

மியன்மார் மன்னிப்பு வழங்கியுள்ளது!

சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை...

600 -இறக்குமதி தடை!

இலங்கையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். இலங்கை...

கோத்தாவிடம் இராணுவ சிந்தனையே எஞ்சியுள்ளது!

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக் கொண்ட அரசு என காண்பித்துள்ளது.அத்துடன் இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக...

உக்ரைனின் 2வது பொிய நகரமான கார்கிவிலில் கடும் மோதல்கள்

உக்ரைனின் இரண்டாவது பொிய நகரமாக உள்ள கார்கிவில் ரஷ்ய வான்வழித் துருப்புக்கள் (Russian paratroopers) தரையிறக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்நகரில் உனடியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைன் இராணுவம்...

இந்திய துணைதூதரை வாழ்த்திய சிறீதரன்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் திருமணவாழ்வில் இணைந்திருக்கும் நிலையில் அவரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்தியுள்ளார். இந்தியத்துணைத்தூதரும்,அவர்தம் மண இணையரும் வளமும், நலமும் பெற்று வாழ உளமார...

கோத்தபாய கடற்படை தளத்திற்கு சுவீகரிப்பு ஆரம்பம்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை  தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிலர் காணிகளை...

ஊடகவியலாளர் நிலக்சன் பதக்கம்:அமரர் தில்காந்திக்கு!

யாழ் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த...