November 21, 2024

Tag: 21. März 2022

பஸ் வண்டியில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாசகம்!!

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள...

மகிந்தவை மறிப்பதா:முறுகும் ஈழ சிவசேனை!

இந்து –கத்தோலிக்க மோதலை தூண்டுவிப்பதில் முன்னிற்னும் ஈழம் சிவசேனை இனக்கொலையாளி மகிந்தவின் நல்லூர் ஆலய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வேலவன் சுவாமிகளை கண்டித்துள்ளது.  பிரதமர் மகிந்த நல்லூர்க்...

மகிந்தவால் முடியவில்லை.!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு விஜயம் இம்முறை மகிழ்வை தரவில்லை. தனது நல்லூர் ஆலயத்தில் திட்டமிட்ட வழிபாட்டை கைவிட்டு மாவிட்டபுரத்திற்கே செல்ல மகிந்தவால் முடிந்தது....

„கறுப்பு“ தாய்களிற்கு மகிந்தவும் பயம்!

 யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு...

மகிந்த: தெறிக்க வேகமாக ஓடிய கதை!

காணாமல் ஆக்கப்படடோரது குடும்பங்களில் இருந்து தப்பித்து மகிந்த இன்று  யாழில் ஓடிய நிலையில் பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து...

அடுத்தது?:மாடு மேய்க்க தயாராகும் ராஜபக்சக்கள்!

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, திரவ பாலை பிரபலப்படுத்தும் வகையில் பாரியளவிலான பால்...

உக்ரைனுக்கு ஆதரவான வண்ணங்களா? நிராகரித்தது ரஷ்ய விண்வெளி நிறுவம்!!

பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்குச் சென்ற ரஷ்ய வீரர்கள் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் நீல நில விண்வெளி ஆடைகள் உக்ரைனுக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்டது என  மேற்கு உலக ஊடகங்கள்...