November 23, 2024

Tag: 9. März 2022

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு பிணையில் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்....

யாழில் 12 வயது சிறுமி பொலிசில் தஞ்சம்!

தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும், இருவராலும் தான்...

பிறந்தநாள்வாழ்த்து லக்சிகா Marsmann 09.03.2022

 லக்சிகாMarsmann இன்று யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி...

ஆலயத்தொண்டர் அபயவரதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (08-03-2022)

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஆலயத்தொண்டர்  அபயவரதன் ( அத்தான்) அவர்களின் பிறந்தநாள் (08-03-2022) இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை...

யுத்தத்தின் பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் எங்கே?

 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

இலங்கை:அதிஸ்டத்திற்கும் இடமில்லை!

இலங்கையில் அச்சிடும்தாள் தட்டுப்பாடு காரணமாக நான்கு லொத்தர் சீட்டுகள் வழங்கப்படாததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக லொத்தர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தாள் தட்டுப்பாடு காரணமாக கொவிசெத, ஜாதிக...

மறுதலிக்கிறார் அங்கயன்?

 வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மீது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக...

மகிந்த முட்டாள்:விமல் வீரவன்ச !

மகிந்த முட்டாளாக பேசுவதை தவிர்க்க வேண்டுமென முன்னாள் சகபாடி விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர்கள் முன்னதாக கூறியுள்ளமையினால் நாட்டில் எரிபொருள்...

கோத்தா ஜனாதிபதி :ரணில் பிரதமர்!

இலங்கையில் ஏப்ரல் புதுவருடத்திற்கு முன்னாள் தேசிய அரசாங்கமொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி அங்கம் வகிக்கும் தேசிய அரசாங்கமொன்றே உருவாகவுள்ளது...

அமைச்சர் கூட்டினார்:வங்கி வெட்டியது!

புத்தாண்டு காலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க அமைச்சரவை  தீர்மானித்துள்ளது. தொழில்துறை அமைச்சர் நிமல்...

வவுனியா பிரதேச செயலகத்திற்கும் புத்தர் வந்தார்!

வடக்கிழக்கில் பௌத்தமயமாக்கல் மும்முரமாகியுள்ள நிலையில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு...