ரஷ்ய ஆக்கிரமிப்பின் பீதி: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஜோர்ஜியாவும் மால்டோவாவும் விண்ணப்பம்
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதை அடுத்து ரஷ்ய எல்லையில் உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான ஜோர்ஜியாவும், மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற் ஊடாக ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் பாதுகாப்பாக இருக்கவும் சிறந்த வழி என நினைக்கின்றன.
இவர்களது கோரிக்கையை ஐரோப்பி ஒன்றியம் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுள்ளது. ஆனால் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.