November 21, 2024

Tag: 28. März 2022

தமிழீழக் காவல்துறையின் முன்னாள் ஆய்வாளர் ரஞ்சித்குமார் பிரான்சில் காலமாணார்!

தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை தமிழீழ மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும்...

கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.03.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் 28.01.2022 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாக்கலாம் – உக்ரைன்

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய...

புலம்பெயர் தமிழர் காசு:விரிக்கின்றது இலங்கை!

இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள...

யாழில் மீண்டும் கடத்தல்கள்!

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30...

பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி, பிரதமர் கைவிடுவார்கள்!

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை...

இலங்கை கடற்படை!:நிர்வாண உலகில்

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் எமது மீனவர்கள் இலங்கை சிறைகளில் நிர்வாணப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படும் அவலம் இடம்பெறுவதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்  தெரிவித்தார்....

இலங்கைக்கான நிபந்தனை வரைவு தயார்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம்  IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  தமது ஆய்வில் பின்வருவனவற்றை தாம் இனங்கண்டிருந்ததாக அந்தக்...

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை சோதனை! ஹொலிவுட் பாணியில் காணொளி வெளியிட்டது வடகொரியா!

அமெரிக்காவைத் தாக்கும் பலம் பொருந்திய புதிய ஹவாசோங் 17 வகை ஏவுகசணையை கிம் ஜாங் அன்னின் மேற்பார்வையில் வெற்றிகரமாக வடகொரியாவால் சோதிக்கப்பட்டது.  இச்சோதனை குறித்த காணொளி ஒன்றையும்...

சுவிசில் நடைபெறவுள்ள நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவேந்தல்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும். 23.04.2022  அன்றுசுவிசில் நடைபெறவுள்ளது.