மாகாண சபை , உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை விரைவாக நடத்தவும் – சஜித் பிரேமதாச
அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமும் இன்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பொத்துவில்...