November 22, 2024

Tag: 11. September 2021

சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாார். இந்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள...

காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தந்தை உயிரிழப்பு!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த மற்றொரு தந்தையும் நேற்று உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா, மதியாமடு, புளியங்குளத்தைச் சேர்ந்த செபமாலை...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார் சிவயோகநாதன் சீலன் நல்லிணக்க நிலைமாறு கால நீதி செயற்பாட்டாளர் தாயகம்!

இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில்.திரு.சிவயோகநாதன் சீலன் நல்லிணக்க நிலைமாறு கால நீதி செயற்பாட்டாளர் தாயகத்தில் இருந்து கலந்துகொண்டு இலங்கையின் தற்கால அரசியல் நிலை.ஜெனிவா நோக்கிய ஒரு பார்வை.இந்திய...

தலைவலிக்கு தலையனை மாற்றும் செயற்பாட்டில் அரசாங்கம் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

நாடு இப்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்...

துயர் பகிர்தல் சின்னையா சுப்பிரமணியம்

திரு சின்னையா சுப்பிரமணியம் தோற்றம்: 28 செப்டம்பர் 1938 - மறைவு: 10 செப்டம்பர் 2021 யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வசிப்பிடமாகவும்...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் யேசுதாசன் (யோய்) ஆதேஷ் 11.09.21

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி யேசுதாசன்(யோய்) நிலா பதிகளின் செல்வன் ஆதேஷ் அவர்களின் பதின் எட்டாவது பிறந்தநாள் 11.09.21அன்று இரவு  தனது இல்லத்தில் அன்புஅப்பா அன்புஅம்மா ...

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று 10-09-2021 வெள்ளிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது. இன்றைய அழகிய ஆரம்பவிழாவிற்கு திரைப்பட விழாவின் நிறுவனர்-தலைவர் திரு செந்தூரன் நடராஜாவின் அழைப்பை...

துயர் பகிர்தல் பெரியதம்பி செல்வரட்ணம்

திரு பெரியதம்பி செல்வரட்ணம் யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி செல்வரட்ணம்...

இரட்டை குழந்தை பிரசவித்த தாய்மரணம்!

யாழ்ப்பாணத்தில்  இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்றுமில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

புலிகள் போர்க்குற்றம்:சாம் பெயரில் சுமா அனுப்பினாரா?

விடுதலைப்புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க கோரும் உள்ளடக்கத்துடன் தலைவர் இரா சம்பந்தன், ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை...

சிங்கள தேசம்:ரஞ்சனுக்கும் ஆனந்தசுதாகரனிற்கும் நீதி?

இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்படலாம் என தான் எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ...

அனுப்பவில்லை: அனுப்பினேன் – தமிழரசு பரிதாபங்கள்!

விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க சொல்லி தமிழரசுக்கட்சி பேரில் ஜநாவிற்கு மகஜர் அனுப்பப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜநா ஆணையாளருக்கு தானும்...

தமிழரசில் வெள்ளையடிப்பு:துடைப்பதுடன் மாவை,சீ.வீ.கே!

மீண்டுமொரு முறை தமிழரசு கட்சியின் கோல்மால் அரசியல் அம்பலமான நிலையில்; அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்ட வெள்ளையடிப்பு பத்திகையாளர் சந்திப்பு இன்று மார்டின் வீதி தமிழரசு அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது....

தெல்லிப்பழை: குழந்தை மரணம்-கர்ப்பம் வேண்டாமாம்!

கொரோனா தொற்று சிறார்களை தாக்க தொடங்கியுள்ள நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதேயான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த...

மகிந்த இத்தாலிக்கு:குடும்ப வைத்தியருக்கு அபாயகட்டம்!

ஐநா அமர்வு எதிர்வரும் திங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று வெள்ளி காலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் 16 பேர் கொண்ட தூதுக்குழுவும் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

இலங்கையில் முடக்கம் நீடிப்பு!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான...

லுக்சாம்பூர்க் நாட்டை வந்தடைந்த 8ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப்பயணம்

09/09/2021 காலை பசுத்தோன் , பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. இன்றைய பயணத்தில் மதிப்பிற்குரிய...

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா...