ஒரு குழப்பகரமான முடிவில் யேர்மனித் தேர்தல்!!
யேர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 60.4 மில்லியன் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய வாக்கெடுப்பு ஒரு குழப்பகரமான முடிவினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தாலும் 50 விழுக்காடுகளுக்கு மேல் பெறமுடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது.
எஸ்.பி.டி மற்றும் சி.டி.யு – சி.எஸ்.யு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பே தற்போது உள்ளது.
எனினும் முழுமையாக வாக்கு எண்ணிமுடிக்கவில்லை என்பதால் இறுதி முடிவுகளுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது முன்னிலை வகிக்கும் கட்சிகளின் நிலை