November 21, 2024

Tag: 30. April 2021

மருத்துவரும் நாமும் Dr.ராஜேஸ் லோகன் குடும்ப நல வைத்தியர் கனடா STS தமிழ் தொலைக்காட்சியில் 30.04.2021இரவு 8.00 மணிக்கு!

  மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் ,யாழ்சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வரும் Dr.ராஜேஸ் லோகன் குடும்ப நல வைத்தியர் இதய நோய் அதற்கான மருத்துவ தகவல்கள்...

முடக்கம் -இராணுவத்தளபதி:இல்லை-மகேசன்!

இலங்கை இராணுவத்தளபதி முடக்க நிலை பற்றி அறிவித்துள்ள நிலையில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்....

வழக்கிற்கு தடை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினை மீறியதான வழக்கினை நீதவான் நீநிமன்றம் நடாத்த முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால...

எகிப்தில் பண்டைய காலத்து 110 கல்லறைகள் கண்டுபிடிப்பு!

பண்டைய எகிப்தில் இரண்டு முக்கியமான இடைக்கால காலங்களில் எடுத்துகூறும் 110 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைல் டெல்டாவில் எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் பாரோனிய...

உலகின் மிகப்பெரிய தீயணைப்பு விமானத்தின் சேவை நிறுத்திவைப்பு

கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயை அணைக்க பயன்பட்டு வந்த, உலகின் மிகப்பெரிய குளோபல் சூப்பர் டேங்கர் விமானத்தின் சேவை, லாபம் இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.உருவத்திலும், கொள்ளளவிலும் பிரமாண்டத்தை கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய...

மேலதி தடுப்பூசிகள் இல்லை! கைவிரித்தது இங்கிலாந்து!

கொரோனா பாதிப்புகளை அதிகம் சந்தித்து வரும் இந்தியாவுக்கு வழங்க கூடுதல் தடுப்பூசிகள் எங்களிடம் இல்லை என இங்கிலாந்து அரசு கைவிரித்து விட்டது.இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மேன் ஹேன்காக் செய்தியாளர்களிடம்...

இந்தியாவில் நடந்த கொவிட் திருமணம்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ரத்லத்தில் கொவிட் பாதுகாப்பு ஆடைகளுடன் ஒரு தம்பதியினர் திருமணம் செய்ய அனுமதிகப்பட்டுள்ளன.உள்ளூர் அதிகாரிகள் குறித்த அதிக அக்களை கொண்டிருந்தார்கள். பின்னர் தொடர்ச்சியாக நடந்த...

புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா! உந்துகணையை ஏவியது!

சீனா புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான தொகுதியை விண்ணுக்கு ஏவியுள்ளது.  இது சீனாவில் விண்வெளி இலட்சியத் திட்டத்தின் அண்மைய செயற்பாடாக இது கருதப்படுகின்றது.வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மார்ச்...

தராகி சிவராமின் நினைவேந்தல் யாழில்!

  மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில் இன்று கொரோனா அச்சத்தின் மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்ட...

பிராண்டிக்ஸ் கொத்தணியில் 1419:திருமலை முடக்கம்!

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள்...

இத்தாலியின் முன்னால் போராளிகள் 7 பேர் பிரான்சில் கைது!

தீவிர இடதுசாரி போராட்ட குழுவான சிவப்பு படைப்பிரிவின் (Red Brigades) முன்னாள் போராளிகள் 7 பேர் பிரான்சில் கைது செய்யபட்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் இத்தாலியால் இன்றும் தேடப்பட்டுவருகின்றவர்கள் பட்டியலில்...

ஆசிரியருக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையச் செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்குத் தடை!

கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஆசிரியர் ஒருவருக்கு பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளச் செயற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கையின் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத குற்றத் தடுப்புப்...