மருத்துவரும் நாமும் Dr.ராஜேஸ் லோகன் குடும்ப நல வைத்தியர் கனடா STS தமிழ் தொலைக்காட்சியில் 30.04.2021இரவு 8.00 மணிக்கு!
மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் ,யாழ்சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வரும் Dr.ராஜேஸ் லோகன் குடும்ப நல வைத்தியர் இதய நோய் அதற்கான மருத்துவ தகவல்கள் கொழுப்பின் தன்மையால் பாதிக்குப்படும் உறுப்புகள் நிலை என்ன
அறுவை சிகிட்சை அல்லது அதற்கான மென்பெருள் மூலம் செய்யும் கொழுப்பின் அடைப்பை எடுக்கும் முறை
சுவாசக் குலாய் விரிவாக்கம் செய்ய படுத்தும் பலுன் பற்றிய தகவல் என முக்கிய தகவல் இதய நலம் சார்ந்த தகவல்கள்: அவர் செயல் பட்டு வரும் செயல் பாடுகள் பற்றியும், பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந் பார்த்து அறிந்து கொள்ள 02.04.2021இரவு 8.00 மணிக்கு! நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி