November 24, 2024

Tag: 5. April 2021

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது

எமது மொழியின் பெயரில் இயங்கும் இந்த மாநிலத்தின் மக்களுக்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையான ஆட்சியை வழங்காக தமிழக அரசிற்கு முதலமைச்சரையும் சட்டசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும்...

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆயருக்கு அஞ்சலி.

மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக சேவை புரிந்து காலமான பேராயர் ராயப்பு யோசெப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று...

இலங்கைத் தீவில் தனித்தமிழீழ நாட்டை அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர்: – மனோ

தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

நீதிமறுக்கப்பட்ட நாட்டிலிருந்து „நீதியின் குரலுக்கு“ இன்று பிரியாவிடை.

இலங்கையில் தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலையில் 146 000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் எனக்கூறிய போரின் வலுமிக்க சாட்சியமாகவும்,இறுதியுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய நல்லாயனாகவும், இலத்தீன்...

துயர் பகிர்தல் முருகுப்பிள்ளை குணபால்

இன்று(03-04-2021) பளையை பிறப்பிடமாகவும் குருநகர்,பிரான்ஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு முருகுப்பிள்ளை குணபால் அவர்கள் காலமாகிவிட்டாரென்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு அறியத்...

மீண்டும் திருமதி இலங்கை அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார் புஸ்பிகா

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14)05.04.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

புதையல் தோண்டிய பிக்குகள் உட்பட 11 பேர் கைது

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக பொலிசாருக்கு...

இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு!

அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மூடப்படுகிறது அதேவேளை 2021இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி திறக்கப்படுமென வடமாகாண கல்வி...

கொரோனா கட்டுப்பாடுகளை ஒருபுறம்! வெசாக் முன்னேற்பாட்டுக் கூட்டம் மறுபுறம்!

  இலங்கையின் தேசிய வெசாக் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் இன்று காலை நயினாதீவில் இடம்பெற்றது. நயினாதீவு ராஜ மகா விகாரையில் இம் முறை தேசிய...

மன்னார் மீனவர்கள் தனுஸ்கோடியில் கைது!

தமிழகத்தின் தனுஸ்கோடியில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னார் பகுதி மீனவர்கள் இருவரை ...

எங்களை விற்காதீர்கள்:சுகாதார தொண்டர்கள்!

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட வடக்கு சுகாதார தொண்டர்கள் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள் என்ற அறிவிப்பின் மத்தியில் யார் அதனை பெற்றுக்கொடுத்தவர் என்பதில் பங்காளிகள் முட்டி மோத...

வீதி ஒழுங்குகள் பற்றி குருமுதல்வர் அறிவிப்பு!

மறைந்த ஆயர் தந்தை அவர்களின் திருவுடல் இன்று (04) மாலை பவனியாக பயணிக்க இருக்கும் வீதி ஒழுங்குகள் பற்றி குருமுதல்வர் அறிவித்துள்ளார். * மாலை 3 மணிக்கு ஆயர்...