November 21, 2024

Tag: 14. April 2021

திரு திருமதி சிவம் பரா அவர்களின் பிறந்தநாளும் திருமணநாளும் 14.04.2021

தாயகத்தில் திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார்கோவிலடியில் வாழ்ந்து வரும் திரு ,திருமதி சிவம் பரா அவர்களின் பிறந்தநாளும் திருமணநாளும் சிறப்பாக பிள்ளைகள் ,மருமக்கள்,  சகோதரிகள் ,மைத்துனர்மார்களும்,பெறமக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்...

எஸ் ரி எஸ், ஈழத்தமிழன், ஈழஒளி, எஸ் ரி எஸ் தமிழ் (10)வது ஆண்டில் தன்பணியில் !

கடந்த 2012 ஆம் அண்டு அரம்பிக்கப்பட்ட எஸ்.ரி.எஸ் இணையத்தளமானது தனது சேவையை விஸ்தரித்து ஈழத்தமிழன் , ஈழ ஒளி, எஸ்.ரி.எஸ் தமிழ் உடன் கடந்த (4ஆண்டுகளாக) எஸ்.ரி.எஸ்...

யாழ்ப்பாணம் மோசம்: வைத்தியர் சுதத் சமரவீர !

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என இலங்கை தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர்...

கோத்தா கிட்லராக வேண்டுமாம்:காலக்கொடுமை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.அவர் அவ்வாறு செயல்படாமை காரணமாகவே அவர் மீது...

மினசோட்டாவில் புதிய அமைதியின்மை! 40 பேர் கைது!!

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் காரை ஓட்டி வந்த கறுப்பினத்தைச்...

அணு மின் நிலைய கழிவு நீர் கடலில் விட கடும் எதிர்ப்பு!

மூடிக்கிடக்கும் புகுஷிமா அணு மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விட உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளதற்கு சீனாவும், உள்ளூர் மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.2011 சுனாமியால்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு

இங்கிலாந்தில் தடுப்பூசி திட்டம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போது என்ஹெச்எஸ் வலைத்தளம் வழியாக கோவிட் தடுப்பூசியைப் போட முன்பதிவு செய்யலாம்.50 வயதிற்கு மேற்பட்டவர்கள்...

மகிழுந்தின் கதவுகளில் இருந்து பயணித்த 4 இளைஞர்களும் கைது

தென்னிலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் மகிழுந்து ஒன்றில் கதவுகளில் இருந்து பயணித்த இளைஞர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த...

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்...

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்தத் தீர்மானம்

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

இப்பொழுது தெற்கில் வேட்டை!

  கடந்த ஏப்ரல் 7 ம் தேதி இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுயாதீனப்பத்திரிகையாளர் மாலிகா அபேயகூன் ஏப்ரல் 12 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச...

அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாள் – பெல்ஜியம்

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நாள் 19.04.2021 திங்கள்கிழமை பிரத்தியோக இடத்தில் நடைபெறும் . தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

பற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது. இதன்போது தீ அணைப்பு வீரர் ஒரு உயிரிழந்துள்ளார். மேலும் இரு தீ...