November 22, 2024

Monat: April 2021

கொரோன வைரசினால் பிறந்த குழந்தைகளும் இறக்கின்றனர்!

கொரோனா நோயாளிக்கு பிறந்த 15 நாள் பெண் குழந்தை குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தாய் கொரோனா...

துயர் பகிர்தல் இராசையா யதீந்திரா

திரு. இராசையா யதீந்திரா தோற்றம்: 28 பெப்ரவரி 1970 - மறைவு: 16 ஏப்ரல் 2021 முல்லைத்தீவு P.W.D வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட...

பிரச்சினைக்குத் தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்கிறது அரசு’ ஜி.ஶ்ரீநேசன்,மட்டக்களப்பு.

ஜனநாயக ரீதியாக அகிம்சை வழிமுறையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு அரசிடம் கோரினால், இனவன்முறைகள், இனவழிப்புகளைப் பதிலாக அரசு கொடுத்தது. தற்போது ஜனாசாக்க்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு...

சுவன்யா சுகுமார் அவர்களின் 18வது பிறந்தநாள் வாழ்த்து 17.04.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுகுமார் ராணி தம்பதிகளின் மகள் சுவன்யா இன்று தனது 18 வது பிறந்தநாளை அப்பா ,அம்மா ,சகோதரி, உற்றார்...

ரவன்யா சுகுமார் அவர்களின் 18வது பிறந்தநாள் வாழ்த்து 17.04.2021

  யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுகுமார், ராணி தம்பதிகளின் மகள் ரவன்யா இன்று தனது 18 வது பிறந்தநாளை அப்பா ,அம்மா, சகோதரி, உற்றார்...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்திரு.ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்ட நிகழ்வு 17.04.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நிலையுடன்...

நடிகர் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்கள் – புகைப்படத் தொகுப்பு!

நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை...

நேசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 17.04.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2021தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில்  கொண்டாடுகின்றார்...

ASTRAZENECA தடுப்பூசி போட்டதன் விளைவாக அவுஸ்த்ரேலியாவில் முதல் மரணம்!

ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 வயது பெண் ரத்த உறைவால் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள விளைவினால் ஏற்ப்பட்ட முதல் மரணம் என பதியப்பட்டுள்ளது....

ஆப்கானிஸ்தானுக்கு இராணுவத்தை அனுப்பத் தயாரகும் சீனா!

ஆப்கானிஸ்தானிலிருந்து எஞ்சியிருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அந்நாட்டிற்கு தனது அமைதிப்படையை அனுப்பலாம் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து...

யாழ்ப்பாணம் திங்கள் முதல் வழமைக்கு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கள்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாண...

மீண்டும் நல்லாட்சி வருமென்கிறார் மனோ

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர்...

அரசியல் ஜடியா தற்போதைக்கு இல்லை:வேலன் சுவாமிகள்!

 நான் ஒருபோதும் கட்சி அரசியலுக்கோ, தேர்தல் அரசியலுக்கோ வரமாட்டேன் என்று வேலன் சுவாமிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் கொள்கைக்கு...

மூன்றாவது அலை:தயாராகும் ஊடகவியலாளர்கள்!

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஊடக பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. இதன்...

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் – சுமந்திரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின்...

தென்னைமர வட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்

களுவாஞ்சிகுடி குருக்கள் மடம் பகுதியில் உள்ள தோட்ட காணியொன்றில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.தேவாலய வீதி, மகிளுரைச் சேர்ந்த 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே...

துயர் பகிர்தல் துரைரட்ணம் சிவகுமார்

அச்சுவேலி வளலாயை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் சிவகுமார்  KTS லொறி உரிமையாளர் அவர்கள் இன்று 16.04.2021 வெள்ளிகிழமை காலமானார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

துயர் பகிர்தல் புஷ்பரஜனி சிவஞானம்

திருமதி. புஷ்பரஜனி சிவஞானம் தோற்றம்: 01 ஆகஸ்ட் 1949 - மறைவு: 15 ஏப்ரல் 2021 யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பரஜனி சிவஞானம்...

புலம்பெயர் சமூகத்தவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின்...

நரித் தந்திரம் வென்றது – ரணில் மீண்டும் வருகிறார்

இந்த நாட்டில் இனப்பிரச்சினையை ஆயுதப் போராட்டமாக மாற்றி தமிழ் மக்களையும் சிறுபான்மை மக்களியும் ஒடுக்கிய கட்சி எதுவெனக் கேட்டால் பால் குடிக்கும் சிறுபிள்ளைகூட “ஐக்கிய தேசியக் கட்சி”...

மருத்துவரும் நாமும் Dr.இ.மேதினி சித்த வைத்திய மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 16.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் Dr.இ.மேதினி சித்த வைத்திய மருத்துவர். மகப்பேறு  இயற்கை மருத்துவம் நேய்க்காண தகவல்கள்: அவர் செயல் பட்டு...

பாரிஸ் பிஹால் ரயில் நிலையத்தில் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நபர்!

பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதனால்...