März 28, 2025

மருத்துவரும் நாமும் Dr.இ.மேதினி சித்த வைத்திய மருத்துவர். STS தமிழ் தொலைக்காட்சியில் 16.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , இந்தியாவில் வாழ்ந்து வரும் Dr.இ.மேதினி
சித்த வைத்திய மருத்துவர். மகப்பேறு  இயற்கை மருத்துவம்
நேய்க்காண தகவல்கள்: அவர் செயல் பட்டு வரும் செயல் பாடுகள் பற்றியும், பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய
கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந் பார்த்து அறிந்து கொள்ள 02.04.2021இரவு 8.00 மணிக்கு! நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி