இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்த கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில்...