Mai 15, 2025

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பரந்தன் பகுதியில் உந்துருளி ஒன்று ஜீப் ரக வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.