Dezember 4, 2024

Tag: 6. Februar 2021

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப்...

மன்னாரை வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார்...

இன்று, இலங்கைக்கு இந்தியா வைத்த திருப்பதி நாமமா அல்லது கடந்த வாரம் இந்தியாவிற்கு இலங்கை வைத்த சீனநரி தந்திரமா !!!

இலங்கை, கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றது. அந்தக் கடனை 2022 நவம்பர் மாதத்திற்குள் திருப்பி...

தில்லைச்சேல்வம் விதுலன் 22வதுபிறந்தநாள் வாழ்த்து(06.02.2021

பரிசில் வாழ்ந்துவரும்  விதுலன் தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ...

இணைவது வரலாற்றுக்கடமை:அரவிந்தன்!

  தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத்தையே இல்லாது செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் இணைந்து பேரணியில் கலந்துகொள்ளவேண்டும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ச.அரவிந்தன்...

முல்லைதீவை வந்தடைந்தது பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி முல்லைதீவை வந்தடைந்துள்ளது.உணர்வுபூர்வமான மக்கள் பங்களிப்புடன் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கி வர பேரணி முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. முல்லைதீவில்...

சுதந்திரக்கட்சிக்கு கொரோனா தொற்றாதா?:விந்தன்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியலையும் தாய்மாரை தாக்கும் கொரோனா அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவையோ அல்லது சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரையோ தாக்கதாவென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை...

பேரணி மீது தாக்குதல்:வீதிகளில் முட்கம்பிகள்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனியை அச்சுறுத்தி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்ந்து பயணிக்காத வண்ணம் வீதிகளில் ஆணிகள் மற்றும்...

ஒரு நாள் தாமதமாக வருகின்றது பேரணி?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிகண்டியுடன் பேரணியை முடிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட...

அரசியல் தலைவர்களிற்கு முன்வரிசை இல்லை!

வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், வடக்கில் பல இடங்களிலும் போராட்ட...

இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவது, இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்லது நிறுவனம் சார்ந்தோ நடைபெறுகின்ற போராட்டம் இல்லை. இப்போரட்டமானது வடக்கு -...

அமெரிக்காவில் குடியேற்ற நடைமுறை மாற்றம்! லட்சக்கணக்கானவர்களுக்கு வாய்ப்பு!

  அமெரிக்க குடியேற்ற முறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான மூன்று உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற...

கனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய குழு!

கனடாவில் பிரவுட் பாய்ஸ் என்ற குழு கனடா மக்களின் அமைதியை கிளறி வருவதால் கனடா அரசு அந்தக் குழுவினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.ஏற்கனவே இது போன்ற 13...

அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராடும் ஈழச்சொந்தங்களை போற்றுகிறேன்!

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து...

கொரோனாவது கூந்தலாவது!

தென்னிலங்கையில் செத்த பாம்பு நிலையினை அடைந்துள்ள சிறீPலங்கா சுதந்திர கட்சிக்கு யாழில் உயிரூட்ட களமிறங்கியுள்ளார் அங்கயன் இராமநாதன். தென்னிலங்கை இனவாத அமைச்சரான தயாசிறி ஜயசேகர சகிதம் கட்சியின்...

இளைஞரணிக்கு மகனை அழைக்கும் தொண்டர்கள், வாயடைத்துப்போன வைகோ!

  மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (பிப்ரவரி 3) அண்ணா நினைவுநாளன்று தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.கிட்டத்தட்ட ஒரு...