Dezember 4, 2024

Tag: 25. Februar 2021

போதனா வைத்தியசாலை பணியாளருக்கும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும்...

மாற்று வழிகளை தேடிவேண்டியிருக்கும்:அமெரிக்க தூதர்!

  இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களில் பொறுபற்று செயற்படுமானால் மாற்று வழிகளை தேடவேண்டியிருக்குமென அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட...

மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை! சிரிய உளவு அதிகாரிக்கு சிறைத்தண்டனை வழங்கியது யேர்மனி!

சிரியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக முன்னாள் சிரிய உளவுத்துறை அதிகாரிக்கு ஜேர்மனி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.44 வயதான ஐயாத் அல்-கரிப், 2011 ல்...

அமெரிக்காவால் பிசிஆர் இயந்திரம் கையளிப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸிடினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பிசிஆர் இயந்திரம் கையளிக்கப்பட்டது.யுஎஸ் எயிட் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த...

இம்ரான் கான் கோத்தா சந்திப்பு

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தார்.இந்த சந்திப்பானது இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செலயகத்தில் இடம்பெற்றது....

நாளை பாடசாலை விடுமுறை ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, இரண்டாம்...

பாகிஸ்தானுடன் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் நேற்று (23.02.2021) அலரிமாளிகையில் வைத்து கையெழுத்திடப்பட்டன.இந்த...

அடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்

மயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம்,இரா. சாணக்கியன் ஆகியோர் கூட்டாக...

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பூட்டு!

குடாநாட்டில் பாடசாலை ஆசிரியைகள் தொடர்ந்து கொரோனா பாதிப்பிற்குள்ளாகிவருகின்றர். இன்றைய தினமும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆசிரியையின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து ஆசிரியை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்...