Dezember 4, 2024

Tag: 4. Februar 2021

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

FEB04 நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்...

மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும்

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்….. உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு...

இணைந்து சிறப்பிக்கும் முஸ்லீம்கள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி...

கிளிநொச்சியில் தொடரும் இரண்டாவது நாள் போராட்டம்!

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக...

வடக்கில் இலங்கையின் தேசிய கீதம்:தமிழிலா? சிங்களத்திலா?

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை கொழும்பை போன்று வடக்கிலும் முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து அரச அலுவலகங்களிலும் நாளை வியாழக்கிழமை சுதந்திர தினத்தை...

யாழிற்கும் வந்தது காய்ச்சல் தடை!

  பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள்,...

ஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது...

பிள்ளையான்,கருணாவுடன் இந்தியா சந்திப்பு!

முன்னாள் விடுதலைப்புலிகளான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும்; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  ஆகியோரை, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்து பேச்சுவார்த்தை...

வவுனியாவில் தடை உத்தரவு!

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து,  குறித்த போராட்டத்தை...

இலங்கையில் அல்வா:ஆப்பிழுத்த இந்தியா!

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி...

அடை மழை: திருக்கோவில் நோக்கி நகர்கிறது!

  தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் பொத்துவிலில் வீதி தடைகளை உருவாக்கி தடுத்து நிறுத்த அரசு முற்பட்டுள்ளது. ஆயினும் தடைகளை தூக்கி வீசி...

தடை அதனை உடை!

தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளது. அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது.