November 21, 2024

Monat: Dezember 2020

ஒற்றுமை வேண்டும்:இன்பம்?

  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கும் விடயத்தில், அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்....

கொரோனாவை கட்டுப்படுத்த யாழிலும் ஆமி,பொலிஸ்?

யாழில்  சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் காவல்துறையின் உதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் கொரோனா பரவல் முனைப்படைந்துள்ள நிலையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர்...

யாழ்.பல்கலை நினைவுதூபி பக்கம் அதிகாரிகள்?

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை சந்திக்க வந்த படை அதிகாரிகள் நினைவுதூபிகளை பார்வையிட ஆர்வம் காட்டியமை பரபரப்பினை தோற்றுவித்திருந்தது. யாழ்.பல்கலைக்கழகம் விடுமுறை காரணமாக இ;ன்று மூடப்பட்டிருந்த நிலையில் கோப்பாயிலுள்ள இலங்கை...

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கவேண்டும்

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....

உதயன் மீதான வழக்கு:ஊடக அடக்குமுறையின் ஆரம்பம்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கோத்தபாய அரசினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள ஊடக அடக்குமுறையின் ஆரம்ப புள்ளியே உதயன் நாளிதழ் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு என தெரிவித்துள்ளார்...

அம்பாறையில் 40மிமி ஏவுகுண்டு (டொங்கான்) மீட்பு!

வெடிக்காத நிலையில் காணப்பட்ட  டொங்கான் என்று விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்ட 40 மில்லிமீற்றர் ஏவுகுண்டு  குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று (23)...

இலங்கை: 183 இனை தாண்டியது?

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஒருவர், கொழும்பு-7ஐச் சேர்ந்த 72 வயதான பெண் ஆவார். டிசெம்பர் 20ஆம் திகதியன்று, இவர்...

வடமாகாண போக்குவரத்திலும் சுத்துமாத்து?

மாகாசணசபையில் ஊடகப்பணியாளர்களை தேடி அதிகாரிகள் அலைந்து திரிய சத்தமின்றி மோசடிகள் பல பெருமெடுப்பில் அரங்கேறிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண மோட்டார் போக்கு வரத்து திணைக்கள உத்தியோகத்தர்...

கொரோனா :மனோ அமைதிக்கு பிரார்த்தனை?

உலகம் முழுவதிலும் நோயால் பாதிக்கப்பட்டோர் மன அமைதி பெறவும்  இறந்தவர்கள் நித்திய அமைதியைப் பெறுவதற்கும் பிரார்த்திக்குமாறு யாழ்.ஆயர் அழைப்புவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள நத்தார் செய்தியில் கொறேனா தொற்று...

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது மற்றாெரு புதிய கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில்...

தமிழர்கள் வாழும் நாடுகளின் கொரோனா உயிரிழப்பு விபரங்கள்!

தமிழர்கள் வாழும் நாடுகளில் நேற்றுப் புதன்கிழமை கொரோனா தொற்றினால் இறந்தவர்கள் மற்றும் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழ் உள்ள விரிப்பில் பார்வையிடலாம்.

நாளையநாம் நெடும் தொடர் 26.12.2020 வௌியிடு இயக்குனர் சிபோ சிவகுமாரன் கலந்து கொண்ட நிகழ்வு STS தமிழ் தொலைக்காட்சியில் 24.12.2020 இரவு 8 மணிக்கு

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பற்றிய நேர்காணல் 24.12.2020 இன்று இரவு 8மணிக்கு...

நாங்கள் நினைத்தால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை தடுத்துவிடுவோம்

பிரெக்சிட் தொடர்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தங்களுக்கு திருப்தியாக இல்லயென்றால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ளது பிரான்ஸ் தரப்பு. ஒப்பந்தம் மோசமானதாக இருக்கும் பட்சத்தில், அதாவது அந்த ஒப்பந்தம்...

அமைதியான பண்டிகை போதும்?

டாம்போ December 23, 2020  யாழ்ப்பாணம் எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. அதிலும் தற்பொழுது...

கூட்டமைப்பிற்கு முன்னணி ஆதரவு?

யாழ்.மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்;ட் மீண்டும் முன்னிறுத்தப்பட்டால் தாம் ஆதரிக்கப்போவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பு அறிவித்துள்ளது.அதேபோன்று நல்லூர் பிரதேசசபை தவிசாளரும் மாற்றப்படவேண்டுமெவும்...

பிரான்சில் 3 காவல்துறையினர் சுட்டுக்கொலை!

மத்திய பிரான்சில் புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை வீட்டில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அழைப்பு ஏற்பட்டுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால்...

உதயனிற்கு தொடர்ந்தும் குடைச்சல்?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான உதயன் மீது...

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தாதி!

மட்டக்களப்பில் நேற்றிரவு (22.12.20) மாமரத்தில் தொங்கிய வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, எதிர்வீட்டில் இருந்த தாதியின் மீது குண்டு பட்டு படுகாயமடைந்துள்ளார்.இத் துப்பாக்கி சூட்டில் பூம்புகார்,...

அரசியல் கைதிகள் விவகாரம்:அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

கொரோனாவுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது  விடுதலைக்காக இன மத ,அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறுமனே...

எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க கோரிக்கை?

எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களின்; காணிப் பயன்பாட்டுக்குழுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிகளையும் உள்ளீர்க்குமாறு, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா...

கொழும்பில் முஸ்லீம்களிற்கு ஆதரவாக போராட்டம்?

கோரொனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லீ;களது ஜனாசாக்களை எரிப்பது தொடர்பான விபரம் கோத்தா அரசிற்கான தலையிடியாக மாறி வருகின்றது. இன்றைய தினம் அதனை கண்டித்து கொழும்பு பொரளை கனத்தை...

தொழுகையில் ஈடுபட்ட 50 பேர் சுயதனிமை?

முகக்கவசம் அணியாது கம்பளை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 50 பேரை, சுயதனிமைக்கு  உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழுகையில் ஈடுபட்டோரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக ...