November 22, 2024

Monat: Dezember 2020

பாகிஸ்தான் மற்றும் சீனா திட்டமிட்டு மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது!

சர்வதேச அளவில் மத சுதந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் என்ற ஆணையத்தை...

திருமதி;சத்தியதாஸ் சுதாயினிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2020

  சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திருமதி;சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் 09.12.2019இன்று தனது பிறந்தநாள்தனை கணவன் பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார்இ உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம்...

மன்னாரில் திறக்கப்பட்டது தம்பபவனீ?

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்திற்கு சிங்கள பெயரான தம்பபவனீ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது .இன்று செவ்வாய்கிழமை முற்பகல்...

ஹெலவுக்கு தடை?

ஹெல” Hela ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர் தம்மிகா பண்டார, தனது ‘கொவிட் தடுப்பு மருந்து ’ வழங்கள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்ட...

உயிரோடிருக்கும் வரை விடமாட்டேன்:சங்கரி

உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்....

கொரோனா பானம்:படையெடுத்த மக்கள்?

  கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பானம் தயாரித்ததாக கூறிய தம்மிகா பண்டாராவின் வீட்டுக்கு  முன்பாக பலர்  கூடியுள்ளனர். இன்று(8) இலவசமாக 5000...

முஸ்லீம்கள் ஈழம் கேட்கவில்லை?

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான்...

தமிழகத்திலிருந்து மீண்டும் கப்பல் சேவை?

கொவிட் – 19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் காத்திருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர விசேட கப்பல் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தேவைகளின் நிமித்தம்...

8000கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளிற்கு சந்தரப்பமா?

சிறைச்சாலைகளில் பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளுக்கு மன்னிப்பினை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.ஆயினும் அரசியல் கைதிகள் இதனுள்...

பிள்ளையானின் தவிசாளர் அடாவடி?

வாழைச்சேனை பிரதேசசபையில் பிரதி தவிசாளரை, பெண் தவிசாளர் கட்டியணைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் என்பதால், வரவு செலவு திட்டம்...

மூன்றாவது வைரஸ் அலை?

நத்தார் மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மூன்றாவது வைரஸ் அலை ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். பிரான்ஸ் வைரஸின் இரண்டாவது அலையின்...

துயர் பகிர்தல் வீரசிங்கம் சில்வஸ்ரர்

யாழ்பாஷையூரை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாக கொண்ட வீரசிங்கம் சில்வஸ்ரர் காலமானார் முன்னைநாள் சென் அன்ரனிஸ் விளையாட்டு வீரரும் இலங்கை தேசிய அணிவிளையாட்டு வீரருமாவார் இத்தகவலை உற்ரார் உறவினர்...

துயர் பகிர்தல் திரு. அப்புத்துரை ஜெயரத்தினம்

திரு. அப்புத்துரை ஜெயரத்தினம் (BA, SLAS, ஓய்வுபெற்ற முன்னாள் செயலாளர்- புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு, கொழும்பு, முன்னாள் Senior Governance- Advisor, G.T.Z, ஸ்டான்லி கல்லூரி/விடுதி பழைய...

துயர் பகிர்தல் திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி

திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி தோற்றம்: 24 நவம்பர் 1947 - மறைவு: 07 டிசம்பர் 2020 யாழ். இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது நீராவியடி...

துயர் பகிர்தல் கமாலாம்பிகை மகேந்திரமூர்த்தி

யாழ். சுன்னாகம் ஊராட்டி சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கமாலாம்பிகை மகேந்திரமூர்த்தி அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல்...

இங்கிலாந்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா...

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது –

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என ஆனந்தசங்கரி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு...

கெங்காதரன் பிரசான் பிறந்தநாள்வாழ்த்து 08.12.2020

. கெங்காதரன் பிரசான் அவர்கள் 08.11.2020 இன்று தனது  பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன்...

கொரோனா தொற்றுடன் நடந்து முடிந்த திருமணம்

ராஜஸ்தானின் பாராவில் உள்ள கெல்வாரா கோவிட் மையத்தில் மணமகள் கொரோனா தொற்றுடன் திருமணம் செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தியபோது மணமகளுக்கு கொரோனா தொற்று...

இந்தோனேசியா ஆரம்பம்?

சீனாவின் சினோவாக் (Sinovac Biotech ) நிறுவனம் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி இந்தோனேசியாவுக்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 1.2 மில்லியன் டோஸ் இந்தோனேசியாவுக்கு வந்ததாக...

நேபாள பூகம்பத்தால் ஆடிப்போன எவெரெஸ்ட்! புதிய உயரம் அறிவிக்க ஏற்ப்பாடு!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் உயரம் என்ன எனக் கேட்டால் நாம் அனைவரும் 8,848 மீட்டர் என உடனே சொல்லி விடுவோம். ஆனால் நேபாளம் மற்றும்...